நடிகை ஓவியா களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைஉலகிற்க்கு அறிமுகமானார்.பின்னர் சில படங்களில் நடித்தாலும் அவரை தமிழ் ரசிகர்கள் மறந்துவிட்டனர்.பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இவர் இதற்கு முன்னர் சில படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. பிக் பாஸ்க்கு பின்னர் நடிகை ஓவியாவுக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளது. தற்போது முனி 4, சிலுக்குவார்பட்டி சிங்கம், களவாணி 2 உட்பட அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். ஈநிலையில் நடிகை ஓவியா நெடுஞ்சாலையில் உள்ள டீ கடையில் உள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அவை இதோ……..