பிக்பாஸ் ஜோடியின் அடுத்த படம் – யார் யார்?

விஜய் டிவி பிக்பாஸ் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. அதில் பங்குபெற்றவர்கள் பெரிய திரையில் அசத்தி வருகின்றனர். அப்படி பெரிய திரையில் வெற்றி பெற்ற படம்தான் பியார் பிரேமா காதல்.

அதே போல் மகத் யாஷிகா, மகத் ஐஸ்வர்யா நடிக்கும் படங்களும் அறிக்கை விடப்பட்டது. அதுபோல ஆரவ் நடிக்கும் ராஜபீமா படப்பிடிப்பு தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

Raja Bheema Movie Stills Starring Aarav, Oviya

அதில் ஓவியா ஒரு பாடலுக்கு ஆரவுடன் குத்தாட்டம் போட்டிருக்கிறார் என்று தகவல்கள் வந்துள்ளன. இந்த ஜோடி பிக்பாஸில் காதல் செய்தவர்கள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது. இப்பொழுது இந்த ஜோடி மீண்டும் இணைந்திருக்கிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news