பிதாமகன் படத்தை மீண்டும் இயக்கும் பாலா?

இயக்குநர் பாலா அவர்கள் வர்மா படத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டார். இதனால் இவருக்கும், விக்ரமிற்கும் கூட சில மன கசப்புகள் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அதனால் ஆதித்யா வர்மா படம் ரிலீஸ் ஆவதற்குள் தன் இயக்கத்தில் ஒரு படத்தை ரிலீஸ் செய்ய ரெடியாகி இருக்கிறார்.

அதுவும் தான் இயக்கிய பிதாமகன் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறாறாம். அதற்கு உண்டான வேலைகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news