அவென்ஜ்ர்ஸ் vs ரோபோட் 2.0! – படத்தின் கிளைமாக்ஸ் பற்றி கூறும் டைரக்டர்

கடந்த 2010 ஆண்டு வெளிவந்த எந்திரன் படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் சங்கர் இதன் 2ஆம் பாகத்தை ‘ரோபோட் 2.0’ தயாரித்தது 2018 ஆண்டு வெளியிட்டார். இப்படத்தில் ரஜினியின் நடிப்பு அனைவரையும் கவர்த்தது . கடந்த 2015 ஆண்டு வெளிவந்த ‘அவென்ஜ்ர்ஸ்-ஏஜ் ஆப் உட்ரோன்’ வெளியீட்டு விழாவின் போது பேசிய இயக்குநர் ஜோ ரூஸ்ஸோ ‘ தமிழ் என்னை கவர்த்த படம் எந்திரன்’ என்றார்.

இயக்குநர் ஜோ ரூஸ்ஸோ தற்போது இந்தியாவில் அவென்ஜ்ர்ஸ் படத்திற்கான ப்ரோமோஷன் வேலையில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் வெளிவந்த அவென்ஜ்ர்ஸ் எண்டு கேம்-அந்தேம் இசைப்புயல் ஆர் ரகுமான் இசையமைத்து வெளியிட்டார்.

இப்படத்தை பற்றி இயக்குனர் “ரோபோட் படத்தின் ஒருசில காட்சிகள் அவென்ஜ்ர்ஸ் படத்தின் கிளைமாக்ஸில் அதிக அளவில் தாக்கத்தை உண்டாக்கியுள்ளது, மேலும் என்னை முழுமையாக ஈர்த்த படம் ரோபோட்”. என்றார்

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news