Author: Inanout Cinema

தலைவர் 167 ‘தர்பார்’ படத்தின் பூஜை! இன்று முதல் படப்பிடிப்பு!!

இயக்குநர் ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ‘தர்பார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்திற்கான போஸ்டர் வடிவமைப்பு பணிகளில் படக்குழு ஈடுபட்டிருந்த நிலையில் இதற்காக போட் டோஷூட்ம் செய்யப்பட்டது. அதில் சில புகைப்படங்கள் இணை யதளத்தில் சில தினங்களுக்கு முன்னர் கசிந்து வைரல் ஆனது. இந்தநிலையில் படத்திற்க்கான பூஜை நேற்று மும்பையில் நடை பெற்றது. […]

வாட்மேன் ஹாலிவுட் பாணியிலான பாடல் இல்ல படம் – டார்லிங் ஜிவி.பிரகாஷ்

தமிழ் சினிமாவின் டார்லிங் ஜிவி.பிரகாஷுக்கு இந்த ஆண்டு மிக சிறப்பாக தொடங்கி இருக்கிறது. சர்வம் தாள மயம், குப்பத்து ராஜா என அடுத்தடுத்து படங்கள் வெளியாகி அவரது நடிப்புக்கு பாராட்டுகள் குவிகின்றன. குழந்தைகளுக்கு பிடித்த நடிகராகி விட்ட ஜிவி.பிரகாஷின் குழந்தை ரசிகர்களை கவரும் வகையில் ’வாட்ச்மேன்’ படம் உருவாகி இருக்கிறது. குழந்தைகளுக்கு எப்போதுமே விலங்குகள் மீது தனி பிரியம் உண்டு. விலங்குகள் நடிக்கும் படங்கள் என்றால் குழந்தை களை வெகுவாக கவர்ந்துவிடும். அந்த வகையில் வாட்ச்மேன் படத்தில் […]

இந்தி தயாரிப்பாளர்களுக்கு தெரிந்தது ஏன் தமிழ் சினிமாகாரர்களுக்கு தெரியவில்லை – நடிகை ஆதங்கம்

“தமிழ் சினிமாவின் சகலகலாவல்லி” – ஆண்ட்ரியாவிற்கு புகழாரம் சூட்டிய விஜய் ஆண்டனி!! நடிகை ஆண்ட்ரியா, தான் நடிக்கிற ஒவ்வொரு படத்திலும் அழுத்தமாக முத்திரை பதிக்கக் கூடியவர். அந்த வரிசையில் தற்போது, அதிரடி காவல் அதிகாரியாக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் “மாளிகை”. “சாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட்” சார்பாக கமல்போரா, ராஜேஷ் குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் தில்.சத்யா. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர்கள் கமல் போரா மற்றும் ராஜேஷ் […]

Tabaah Ho Gaye – Kalank: Madhuri Dixit mesmerises fans once again

The makers of Kalank have released the song ‘Tabah Ho Gaye’ featuring Madhuri Dixit performing ‘Kathak’ to the unrequited love song. Madhuri has once again left fans awestruck with her dance moves. The actor is casting a magical spell with her charismatic looks as ‘Bahaar Begum’ in the song. Singer Shreya Ghoshal keeps you glued […]

‘எனை நோக்கி பாயும் தோட்ட’ படத்தின் ரிலீஸ் தேதி – சந்தோஷத்தில் ரசிகர்கள்

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் ஒரு வழியாக வருகின்ற மே மாதம் திரைக்கு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், நடிகை மேகா ஆகாஷ் ஆகியோர் நடிப்பில் கடந்த 2016ல் தொடங்கப்பட்ட படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. கடந்த ஆண்டே இந்தப் படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்து விட்டது. இப்படத்துக்கு தணிக்கைக் குழுவினர் யு/ஏ சான்றிதழ்கூட வழங்கிவிட்டனர். படம் […]

சென்சாரை பெற்று ரிலீசுக்கு ரெடியான காஞ்சனா-3

காஞ்சனா-3 ராகவா லாரன்ஸ் நடிப்பில் அவரது இயக்கத்திலேயே உருவாகும் படம். காஞ்சனாவின் முந்தைய பாகங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இந்நிலையில் படம் ஏப்ரல் 19 ஆம்தேதி ரிலீஸ் செய்யபட இருக்கிறது. படம் சென்சாரில் U/A சான்றிதழை பெற்றுள்ளது. படத்தில் ஓவியா மற்றும் வேதிகா என இரண்டு கதாநாயகிகள். அனைத்து பெண்களையும், குழந்தைகளையும் கவரும் காஞ்சனா படத்தின் இந்த பாகமும் அனைவரையும் கவருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Page 9 of 270« First...«7891011 » 203040...Last »
Inandoutcinema Scrolling cinema news