Author: Inanout Cinema

‘குப்பத்துராஜா’ படம் உருவான கதை!-இயக்குனர் பாபா பாஸ்கர்.

எஸ் ஃபோகஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ்குமார், பார்த்திபன், பாலக் லால்வானி, பூனம் பாஜ்வா, யோகிபாபு நடிக்க, பாபா பாஸ்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘குப்பத்து ராஜா’. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடை பெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.உண்மையாக உழைப்பவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். காலா, லூசிஃபர் படங்களில் […]

நெசவுக்கலையின் புதிய அத்தியாயம்!? – நடிகை லலிதா குமாரி

தைரியமும் மனஉறுதியும் கொண்டு துன்பங்களில் இருந்து மீண்டெழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பெண்கள் தமிழ் நாட்டில் ஏராளம். அவர்கள் வாழுகிற சமுதாயத்தை ஒவ்வொரு நாளும் ஆரோக்கியமான நேர்மறையான சவாலுக்கு உட்படுத்து வதில் வெற்றியும் கண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட நமது தமிழ் நாட்டில் மிகவும் இளைய பொதுபொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ் தனது ஓர் ஆண்டையும் தாண்டிய வெற்றிப் பயணத்தில் மனதை தொடும் கதையம்சம், மனஉறுதி கொண்ட பெண்களின் சக்தியை, அவர்களின் திறமையை தனது நிகழ்ச்சிகளின் மூலம் காட்சிப்படுத்தி […]

தானே தயாரித்து நடிக்கும் புதிய படம்!? பிரபல தனுஷ் பட நடிகை

சாதாரண பக்கத்து வீட்டு பெண் கதாபாத்திரம் மற்றும் ஸ்டைலான கதாபாத்திரங்கள் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்த அமலா  பால் தற்போது, வழக்கத்திற்கு மாறான வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். அவரது அடுத்த படமான ‘கடவர்’ படத்தில் தடய நோயியல் நிபுணர் டாக்டர் பத்ராவாக நடிக்கிறார் அமலா பால். “ஒரு கலைஞராக, கடந்த காலத்தில் ஸ்டைலான மற்றும் வணிகரீதியான கதாபாத்திரங்களில் நடித்தேன். இப்போது என்னை நடிகையாக அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கும் தெளிவு கிடைத்திருப்பதாக […]

ரெஜினாவின் காதல் வலையில் விழுந்த பிரபல தெலுங்கு நடிகர்!?

‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ படத்தில் நடித்த நடிகை ரெஜினாவை பிரபல தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜி காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது?! தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ரெஜினா. இவர் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதைத்தொடந்து ‘சரவணன் இருக்க பயமேன்’, ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’, ’சிலுக்குவார்பட்டி சிங்கம்’ போன்ற படங்களில் நடித்துள்ளார் ரெஜினா. தற்போது தமிழை விட தெலுங்கில் ஏராளமான படங்களில் […]

Kiara Advani to join Akshay Kumar in Kanchana remake?

Akshay Kumar is all set for Lakshmi, the Hindi remake of Tamil film Kanchana. Rumors suggest that Kiara Advani has been roped in play the female lead opposite Akshay. Akshay will be seen romancing Kiara on screen for the first time. A source has confirmed that Kiara has almost been confirmed for the role, and […]

Ranveer Singh shares first picture with the entire cast of 83 from their training in Dharamshala

Bollywood actor Ranveer Singh, who has delivered phenomenal performances in the recent past with films like Bajirao Mastani, Padmaavat and most recent Gully Boy, is back to work for Kabir Khan’s upcoming film ‘83’. Ranveer will be stepping into the shoes of former Indian cricket team captain Kapil Dev as the story traces India’s victory […]

பி.எம் நரேந்திர மோடி படத்தை கிண்டல் செய்யும் காங்கிரஸ்

பி.எம் நரேந்திரமோடி திரைப்படத்தில் மோடியாக நடித்த நடிகர் விவேக் ஓபராய் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை விமர்சித்தர், அதற்க்கு காங்கிரஸ் திருப்பி பதிலடி கொடுத்துள்ளது. பி.எம். நரேந்திரமோடி திரைப்படத்தை தேர்தல் சமயத்தில் வெளியிடு செய்வதற்கு காங்கிரஸ் கட்சி தரப்பில் தடை செய்மாறு உச்ச நீதிமாற்றத்தில் வழக்கு தொடப்படாது. இதற்கு நடிகர் விவேக் ஓபராய் காங்கிரஸ் கட்சின் சிலரை விமர்சித்து வந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜீவாலா, தோல்வியுற்ற நாயகணை வைத்து […]

CSK-வின் முதல் தோல்வி! மும்பை அணி வெற்றி வாகை சூடியது.

சென்னை மற்றும் மும்பை அணிக்கு இடையிலான நேற்றைய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பையில் உள்ள வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்றது சென்னை அணி, பின் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. இதில் சூரியகுமார் யாதவ் 59 ரன்களும், க்ருணால் பாண்ட்யா 42 ரன்களும் விளாசினர். […]

Joker: Teaser Trailer

Warner Bros. has released the first trailer for the highly anticipated upcoming DC Comics adaptation Joker. The film stars Joaquin Phoenix in the titular role, and is based on an idea hatched by co-writer and director Todd Phillips. The film hits theaters on October 4th and also stars Zazie Beets, Marc Maron, Shea Whigham, Frances […]
Inandoutcinema Scrolling cinema news