Author: Inanout Cinema

“சுட்டுப்பிடிக்க உத்தரவு”-இம்மாதம் 14 ஆம் தேதி வெளிவரும்.

“சுட்டு பிடிக்க உத்தரவு” படத்தின் டிரெய்லர் மற்றும் காட்சி விளம்பரங்கள் ரசிகர்களிடையே படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. கூடுதலாக, படத்தின் தலைப்பு இது நிக் ஆஃப் டைம் த்ரில்லர் வகையை அடிப்படையாக கொண்டது என்பதை குறிக்கிறது. இந்த படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் ஆகியோருடன் விக்ராந்த் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ஜூன் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாகவே உள்ளன. இயக்குநர் […]

சசிகுமாரை தங்கள் அன்பால் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய தமிழ் மக்கள்

கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் P.K.ராம் மோகன் தயாரிப்பில் சசிகுமார் நடிக்கும் “தயாரிப்பு எண் 3” மும்பையில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதிரடி ஆக்‌ஷன் பொழுதுபோக்கு படமான இதில் சமீபத்தில் இணைந்த சரத்குமார் பங்கு பெறும் மிக முக்கியமான காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், நடிகர் சசிகுமார் மீது மும்பை வாழ் தமிழ் மக்கள் காட்டிய நிபந்தனையற்ற அன்பு அவரை வியப்பில் ஆழ்த்தியது, இது அவருக்கு மிகவும் உணர்ச்சிபூர்வமான ஒரு தருணமாகவும் அமைந்தது. இது […]

தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம்-எஸ்.ஜே.சூர்யா

நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘ஸ்பைடர்’, அட்லீ இயக்கிய ‘மெர்சல்’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ‘மான்ஸ்டர்’ படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரைப் பெற்றது. நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘ஸ்பைடர்’ அட்லீ இயக்கிய ‘மெர்சல்’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ‘மான்ஸ்டர்’ படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரைப் பெற்றது. நடிகர் அஜித் நடிக்கும் வது படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக […]

பெண்கள் சந்திக்கக்கூடிய சவால்கள்-நடிகை இனியா!?

வாகை சூடவா’ படத்தின்மூலம் தமிழில் அறிமுகமானவர் இனியா. அதன்பிறகு ‘மெளனகுரு’ ‘அம்மாவின் கைபேசி’ ‘புலிவால்’ ‘நான் சிவப்பு மனிதன்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்தவர். இவர், இப்போது ஹீரோயின் சென்ட்ரிக் கதை ஒன்றில் நடித்து முடித்துள்ளார்.சாய் கிருஷ்ணா என்பவர் இயக்கும் இப்படத்திற்கு, ‘காஃபி’ எனப் பெயரிட்டுள்ளனர். சமூகத்தில் பெண்கள் சந்திக்கக்கூடிய சவால்களைப் பற்றிய படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில், போலீஸ் ஆபீஸர் கேரக்டரில் நடித்துள்ளாராம்.

சசிகுமார் படத்தில் சரத்குமார்!

கல்பதரு பிக்சர்ஸ் தயாரிப்பாளர் பி.கே.ராம் மோகன் தனது அடுத்த தயாரிப்பான “தயாரிப்பு எண் ௩” உருவாகி வரும் விதத்தால் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார். இந்த படத்தை என்.வி.நிர்மல்குமார் இயக்க சசிகுமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். குறிப்பாக அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆடம்பரமான மும்பை மாநகரத்தில் தொடங்குகிறது. சரத்குமார் இதில் கலந்து கொண்டு நடிப்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆக்‌ஷன் சாகச பொழுதுபோக்கு படமான இந்த படத்தின் ஒவ்வொரு அம்சமும், படத்தை முற்றிலும் வேறுபட்ட தளத்திற்கு கொண்டு […]
Page 8 of 329« First...«678910 » 203040...Last »
Inandoutcinema Scrolling cinema news