September 22, 2018
Inandoutcinema - Tamil cinema news

Author: Inanout Cinema

சார்லி சாப்ளின்-2 படக்குழுவினரை வாழ்த்தி சிங்கில் டிராக்கை வெளியிட்ட நடிகர் தனுஷ்

சென்னை: நடிகர் திலகம் பிரபு, நடனப்புயல் பிரபுதேவா மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளிவந்த படம் “சார்லி சாப்ளின்”. காமெடி படமாக இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து 18 வருடங்கள் கழித்து “சார்லி சாப்ளின்” படத்தின் இரண்டாம் பாகம் “சார்லி சாப்ளின்-2″ஆக  தற்போது உருவாகி வருகிறது. இதில், பிரபு, பிரபுதேவா நிக்கி கல்ராணி, ஆத்ர்ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், “சார்லி சாப்ளின்-2” படத்தின் முதல் பாடலை நடிகர் தனுஷ் சற்று முன்பு டிவிட்டர் மூலம் யூடியுபில் வெளியிட்டார். […]

சிவகார்த்திகேயனின் இந்த செயல் என்னை வியப்பில் ஆழ்த்தியது – சூரி

சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், சூரி, நெப்போலியன் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ள படம் சீமராஜா ஆகும். இந்த சீமராஜா திரைப்படத்தை பொன்ராம் இயக்கியிருக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்துள்ளார் இயக்குனர் பொன்ராம். இத்திரைப்படத்தை டி.இமான் இசையில், பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவில், 24AM STUDIOS சார்பில் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கிறார் ஆர்.டி.ராஜா. விநாயகர் சதூர்த்தி (செப்டம்பர் 13) அன்று பிரமாண்டமாக வெளியாகிறது. இன்னிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் பற்றி நடிகர் சூரி […]

சீமராஜா படத்தை பற்றி ருசிகர தகவல் வெளியிட்ட நடிகை சிம்ரன் – விவரம் உள்ளே

சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், சூரி, நெப்போலியன் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ள படம் சீமராஜா ஆகும். இந்த சீமராஜா திரைப்படத்தை பொன்ராம் இயக்கியிருக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்துள்ளார் இயக்குனர் பொன்ராம். இத்திரைப்படத்தை டி.இமான் இசையில், பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவில், 24AM STUDIOS சார்பில் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கிறார் ஆர்.டி.ராஜா. விநாயகர் சதூர்த்தி (செப்டம்பர் 13) அன்று பிரமாண்டமாக வெளியாகிறது. இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் காட்சிகள் சமீபத்தில் […]

சீனாவில் 10ஆயிரம் திரையரங்கில் வெளியாகும் மெர்சல் திரைப்படம் – விவரம் உள்ளே

நடிகர் விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் இரண்டாவது முறையாக வெளியான படம் மெர்சல். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படம் உலகளவில் பல நாடுகளிலும் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. 120 கோடி ரூபாய் பொருட்செல்வில் உருவான இப்படம் இதுவரை 250 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. மெர்சல் திரைப்படம் உலகளவில் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை பெற்றது. சமீபத்தில் கூட International Achievement Recognition Awards,ல் (IARA) உலகளவிலான சிறந்த நடிகருக்கான பிரிவில் ஹாலிவுட் […]

யூ டர்ன் போன்ற படக்கதைகளை இயக்குனர்கள் தொடர்ந்து எழுத வேண்டும் – பூமிகா சாவ்லா

ஷரத்தா ஸ்ரீ நாத் நடிப்பில் 2016 – ம் ஆண்டு கன்னட மொழியில் யு-டர்ன் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை லூசியா பட இயக்குநர் பவன்குமார் இயக்கியிருந்தார். ஒரு மேம்பாலத்தில் விதிமுறை மீறி யு-டர்ன் எடுப்பவர்கள் இறந்து போகிறார்கள். அதற்கு பின்னால் இருக்கும் மர்மத்தைப் பற்றியதே இந்தப் படத்தின் கதை. கடந்த வருடம் இதே படம் மலையாளத்தில் கேர்ஃபுல் என்ற பெயரில் வெளியானது. தற்போது தமிழ் மற்றும், தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு […]

மிஸ்டுகால் கொடுத்தால் 2.0 டீசரை இலவசமாக பார்க்கலாம்

சென்னை: இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய பொருட்செலவில் ரஜினியின் 2.0 படம் உருவாகி வருகிறது. இப்படம் 2D மற்றும் 3D தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம் 29ம் தேதி படம் ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு 2.0 படத்தின் 3D டீசரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக இயக்குனர் சங்கர் ஒரு அறிவிப்பை வெளிடிட்டுள்ள்ளார். 2.0 marks the first ever 3D Teaser and […]
Page 7 of 117« First...«56789 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news