Author: Inanout Cinema

மாநாடு படத்தில் ராஷி கண்ணாவை கழட்டிவிட்டு பிரபல நடிகையை தேர்வு செய்த படக்குழு ?

சமீபத்தில் வெளியான அடங்க மறு படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாகவும், இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாகவும் நடித்தவர் நடிகை ராஷி கண்ணா ஆகும். இவர் சமீபகாலமாக தமிழ் திரையுலகில் அதிகமான படங்களில் நடித்து வருகிறார். இன்னிலையில் நடிகை ராஷி கண்ணா மாநாடு படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியது. வளந்து வரும் நடிகையான இவர், தற்போது சிம்புவுடன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. சிம்பு நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் மாநாடு. வி ஹவுஸ் புரொடக்ஷன் சார்பில் […]

ஜெய், காயத்ரியை தொடர்ந்து குடித்துவிட்டு விபத்து ஏற்படுத்திய பிரபல நடிகர்

இயக்குநர் பி.வாசுவின் மகன் நடிகர் சக்தி ஆகும். இவர் சின்ன தம்பி படத்தில் சிறு வயது பிரபுவாக நடித்து பிரபலமடைந்தவர். கடந்த 2007ம் ஆண்டில் வெளிவந்த தொட்டால் பூ மலரும் திரைப்படத்தின் மூலம் நாயகனாக இவர் அறிமுகம் ஆனார். அதன்பின் கோ, யுவன் யுவதி உள்ளிட்ட பல படங்களில் கௌரவ தோற்றத்திலும் நடித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் வெளிவந்த பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியிலும் இவர் நடித்துள்ளார். இதன் மூலம் அவருக்கு சிறிதளவு பிரபலம் கிடைத்தது. இருப்பினும் பட வாய்ப்புகள் […]

கடாரம் கொண்டான் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் – மாஸ் காட்டிய ரசிகர்கள்

ஹரி இயக்கத்தில் வெளியான சாமி ஸ்கொயர் படத்தை அடுத்து நடிகர் விக்ரம் நடிக்கும் 56-வது படம் கடாரம் கொண்டான். இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கமல்ஹாசனின் மகள் அக்‌ஷராஹாசன் நடிக்கிறார். இந்தப் படத்தை தூங்காவனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் செல்வா இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சீனிவாஸ் குப்தா ஒளிப்பதிவு செய்கிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த […]

ஹார்த்திக் பாண்டியாவை விமர்சிக்கும் சச்சின் ரசிகர்கள்

ஹார்த்திக் பாண்டியா இந்திய அணியின் ஆல்ரவுண்டர். ஆஸ்திரேலியாவுடனான வெற்றிக்கு பிறகு அவர் காபி வித் கரன் என்னும் டாக் ஷோவில் கலந்து கொண்டார். இந்த ஷோவில் சச்சினை விட விராட்கோலிதான் சிறந்தவர் என்று ஒரு கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதனால் சச்சின் ரசிகர்கள் மிகுந்த கோபம் அடைந்துள்ளனர். முதலில் சச்சின் ரெகார்ட்ஸை எடுத்து பாருங்கள். சச்சினை பற்றி தெரியாதவர் யாரும் சச்சினை யாருடனும் ஒப்பிட கூடாது என்றும் விமர்சித்துள்ளனர். இதனால் ஹார்த்திக் பாண்டியா தனது டிவிட்டர் பக்கத்தில் […]

துல்கருடன் கைகோர்க்கும் கெளதம் மேனன் – காரணம்?

துல்கர் சல்மான் நடிக்கும் படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த படத்தை புதுமுக டைரக்டர் இயக்குகிறார். இது துல்கர் சல்மானின் 25-வது படம் ஆகும். படத்தில் இயக்குநர் கெளதம் மேனன் முழுநீள கேரக்டர் ரோல் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காதல் கதைகளை அழகாக எடுக்கும் கெளதம் மேனன் காதல் கதை என்பதால் தான் இதில் நடிக்க ஒப்புக் கொண்டார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹரிஸ் கல்யாண் படத்தில் இணைந்த அனிருத்

பியார் பிரேமா காதல் படத்திற்கு பிறகு ஹரிஷ் கல்யாண் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் லடாக்கில் நடந்து முடிந்த படப்பிடிப்பு குறித்த அனுபவங்களை நடிகர் ஹரிஷ் கல்யாண் சமீபத்தில் கூறியிருந்தார். இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி கூறியபடி, எதிர் எதிர் முனையில் இருக்கும் ஒரு காதல் ஜோடியை சுற்றி நடக்கும் கதை […]

சோனியா அகர்வாலின் தனிமை – காரணம் என்ன?

சோனியா அகர்வால் தமிழ் சினிமாவில் பல முன்னனி ஹீரோக்களுடன் நடித்தவர். இயக்குநர் செல்வராகவனுடன் விவாகரத்திற்கு பிறகு அவருக்கு படங்கள் சரியாக அமையவில்லை. அவர் நடித்த ஒரு நடிகையின் வாக்குமூலம், பாலக்காட்டு மாதவன் மற்றும் எவனவன் எதுவும் அவருக்கு ரீஎண்ட்ரி கொடுக்கவில்லை. இந்நிலையில் அவர் இப்பொழுது புதியதாக கமிட் ஆகி இருக்கும் படம் தனிமை. தனிமை படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. போச்டரை பார்க்கும் பொழுது இந்த படம் அவருக்கு ஒரு ரீஎண்ட்ரியாக இருக்க்ம் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

எத்தனை முறை கருத்து வேறுபாடு வந்தாலும் எங்களுக்குள் அன்பு இருக்கும் – விஜய் சேதுபதி

2.0 படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் பேட்ட ஆகும். பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். ஜனவரி 10-ம் தேதி வெளியீட்டுக்கு திரையரங்குகள் ஒப்பந்தம் செய்வது, விளம்பரப்படுத்துவது என […]

நாற்காலிக்கு ஆசைபடும் ரஜினி – முருகதாஸ் படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து நாளை ரிலீஸ் ஆக இருக்கும் படம் பேட்ட. இதன்பிறகு ரஜினி முருகதாஸ் இணையும் படம் நாற்காலி. இந்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் படத்தை லைக்கா தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நாற்காலி படம் அரசியல் படம் என்றும் சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஒரு சாதாரண குடிமகன் எப்படி கஷ்டப்பட்டு முதல்வர் நாற்காலியை பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை என்றும் சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. […]
Page 6 of 189« First...«45678 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news