Author: Inanout Cinema

சூப்பர் ஸ்டாருக்கு மகளாக நடிக்க இருக்கும் நடிகை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் முருகதாஸ் இணையும் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த படம் வரும் 10 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக நடிக்க நிவேதா தாமஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நிவேதா தாமஸ் தமிழில் ஜில்லா படத்தில் விஜயின் தங்கையாக நடித்தவர். பின்னர் அவர் தெலுங்கு சினிமாவில் பிஸியானர். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க […]

ஹரீஷ் கல்யாண் நடிக்கும் தனுஷ ராசி நேயர்களே

ஹரீஷ் கல்யாண் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் கதாநாயகன். அவர் நடித்த இஸ்பேட் ராஜா, இதய ராணி படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற தவறியது. இப்பொழுது அவர் தனுஷ ராசி நேயர்களே எனும் காமெடி படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை நடிகரும், இயக்குநருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்குகிறார். இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள். படத்தில் முனிஷ்காந்த் மற்றும் ரேணுகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்திற்கு இசை அமைக்கிறார் ஜிப்ரான்.

ஹிந்தி அர்ஜூன் ரெட்டி டீசர் ரெடி ரிலீஸ் தேதி?

அர்ஜூன் ரெட்டி தெலுங்கு சினிமாவில் பெரிய வசூலை தேடி தந்த படம். இந்த படத்தை தமிழ் மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்கின்றனர். தமிழில் அர்ஜுன் ரெட்டியில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் இயக்குகிறார். ஹிந்தியில் அர்ஜூன் ரெட்டி டைரக்டரே இயக்குகிறார். கபீர் சிங் என பெயரிடப்பட்ட படத்தில் ஷாகித் கபூர் மற்றும் கீரா அத்வானி நடிக்கின்றனர். இந்த படம் ஜூலை மாதம் ரிலீஸ் ஆகும் நிலையில் படத்தின் டீசர் வரும் 8 ஆம் தேதி ரிலீஸ் செய்யபட இருப்பதாக […]

Disha Patani grooves to Selena Gomez’s “I Can’t Get Enough”

Disha Patani is very passionate about dance and action, her Instagram feed is proof of the same. The actress is making headlines with her latest Instagram post that has her dancing to Hollywood singer Selena Gomez’s latest song ‘I Can’t Get Enough’. The video also has celebrity dance trainer Dimple Kotecha shaking a leg with […]

Janhvi Kapoor thinks veteran actor probably feels that she is a creep

Actress Janhvi Kapoor recounted meeting Pankaj Tripathi at a party where the actor gave her “a look” for her unusual analogy. During a conversation with host Anaita Shroff Adajania on an episode of Voot’s “Feet up with the Stars”, the Dhadak actress said that she has great respect for Pankaj Tripathi but he probably thinks […]

தெலுங்கு சினிமாவில் பிஸியாகும் தமிழ் நடிகை

ஐஸ்வர்யா ராஜேஷ். காக்காமுட்டை படத்தின் மூலம் தன் நடிப்பு திறனை நிரூபித்தவர். பின் விஜய் சேதுபதி போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்தவர். அவர் நடித்த கனா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்பொழுது அவர் தெலுங்கு சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கு ஏற்றாற் போல் கனா பட தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார். மற்றும் விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். இப்பொழுது அவர் இன்னும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க […]

Katrina celebrates 20 million Instagram followers

Katrina Kaif, who will be next seen in Ali Abbas Zafar’s Bharat alongside Salman Khan, is currently in the Maldives enjoying her time off with her team. Katrina has reached 20 million followers on Instagram. And to celebrate the same, the actress took to Instagram to post a video, thanking fans for their love. She […]
Page 51 of 307« First...203040«4950515253 » 607080...Last »
Inandoutcinema Scrolling cinema news