Author: Inanout Cinema

De De Pyaar De: Censor board asks team to replace alcohol bottle in Rakul Preet’s hand with flower bouquet

Central Board Of Film Certification (CBFC) has always been in the news for suggesting unnecessary cuts in the film. Now the censor board has hit the headlines again for using their scissor on Ajay Devgn, Rakul Preet’s upcoming rom-com De De Pyaar De. The censor board has asked the makers of the film to make […]

நியுயார்க் திரைப்பட விருது விழாவில் -11 வயது சிறுவனுக்கு விருது

மும்பையின் குடிசைப் பகுதியில் வசிக்கும் 11 வயதேயான ஏழைச் சிறுவன் சன்னி பவாருக்கு 19வது நியுயார்க் இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது கிடைத்துள்ளது. சிப்பா என்ற படத்தில் நடித்ததற்காக அவருக்கு இந்த விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தம் பெற்றோரின் ஊக்கத்தால் இந்த விருது பெற்றதாக மகிழ்ச்சி தெரிவித்த சன்னி பவார் வருங்காலத்தில் ரஜினிகாந்த் போல் பெரிய நடிகராக வேண்டும் என்று கூறினார்

மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன் நடிக்கும் Mr. லோக்கல்

தமிழ் திரையுலகில் வேகமாக வளர்ந்து நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன் இவர் நடித்து திரைக்கு வரவிருக்கும் படம் Mr. லோக்கல். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ராஜேஷ் இயக்கியுள்ளார். இந்நிலையில் படக்குழுவினர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், சிவகார்த்திகேயன் மற்றும் ராதிகா டூவீலரில் பயணிக்கின்றனர். அப்போது சாலையில் இருப்பவர்கள் அனைவரும் தங்கள் ஹெல்மெட்டை விமர்சிப்பதாக ராதிகா […]

அருண் விஜய் நடிக்கும் புதிய பாக்ஸிங் படம்

விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் நடிக்கும் புதிய படம் அக்கினி சிறகுகள். இந்த படத்தை இயக்குநரான விவேக் இயக்குகிறார். ஏற்கனவே இறுதிச் சுற்று படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்தவர் ரித்திகா சிங். இப்படத்தில் முன்னாள் பெண் பாக்ஸராக இருந்து பின்னர் பத்திரிக்கை ஒன்றில் விளையாட்டு செய்தி நிருபராக பணியாற்றும் கதாபாத்திரமேற்று நடித்துள்ளார் ரித்திகா. மேலும் இப்படத்துக்காக அருண் விஜய் வியட்நாம் சென்று பாக்ஸிங் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளார்

” தல 60” படத்தின் அப்டேட் நியூஸ்!!

விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படம், வரும் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் தல 60 படத்தின் தகவல்கள் வெளியாகிவருகிறது. தல அஜித்தின் அடுத்த படமான ‘தல 60’ வினோத் இயக்கவுள்ளார் என்ற அதிகாரப்பூர்வப்பான தகாவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம், ஆக்‌ஷன் கதையை மையப்படுத்திய படமாகவும், பெரிய பட்ஜெட் படமாகவும் உருவாக இருக்கிறது. இப்படத்தை, […]

உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு கங்குலி

மே 30ஆம் தேதி இங்கிலாந்தில் ஐசிசி உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய கங்குலி, பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடி உள்ளது என்றும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சாம்பியன்ஸ் கோப்பையையும், 2009ல் உலக டி20 கோப்பையையும் இங்கிலாந்தில் பாகிஸ்தான் வென்றுள்ளது என்றும் கூறினார்.

தமிழகத்தில் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக உள் மாவட்டங்களான நீலகிரி,கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மேற்கு உள் மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது

‘100’ படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பால் திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரிப்பு

நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு எப்போதுமே மிகப்பெரிய வெற்றியை பெறக்கூடிய சாத்தியங்கள் உண்டு. இது மாதிரியான நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் அதர்வா முரளி – ஹன்சிகா மோத்வானி நடித்த “100” பாக்ஸ் ஆபிஸில் நம்பமுடியாத ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்துக்கு, தற்போது திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரித்துள்ளன. ஆரா சினிமாஸ் காவியா வேணுகோபால் கூறும்போது, “எங்களுக்கு ஒரு மிகப்பெரிய […]
Page 50 of 345« First...203040«4849505152 » 607080...Last »
Inandoutcinema Scrolling cinema news