Author: Inanout Cinema

இனிதே தொடங்கும் ‘இந்தியன் 2’படப்பிடிப்பு

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996ல் வெளியான படம் இந்தியன். தற்போது இந்தப் படத்தின் 2ம் பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இந்தப் படத்திலும் நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இருப்பினும் ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு திருத்தி வைக்கப்பட்டது. இதனால் இயக்குனர் சங்கர் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இந்தக் கதையைக் கூறி அதற்காக தயாரிக்கப்பட்ட பிரத்யேக புத்தகத்தையும் வழங்கியுள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தையும் […]

ஜெயம் ரவி படத்தில் யோகிபாபு ஹீரோவா! ?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் ‘அடங்க மறு’ படத்தின் வெற்றியை அடுத்து அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இந்த படத்திற்கு பிறகு ஜெயம் ரவி இயக்குனராக உருவெடுக்க உள்ளார். இவர் இயக்கம் முதல் படத்தில் யோகிபாபு நடிக்க உள்ளார்

தோனியின் கொட்டி தீர்த்த மழை!! சந்தோஷத்தில் விவசாயிகள்!

தேனி மாவட்டத்தில் கம்பம் பெரியகுளம் ஆண்டிபட்டி போடி ரா சிங்காபுரம் சில மலை மீனாட்சிபுரம் முந்தல் குரங்கணி உள்ளிட்ட பகுதிகளில் இரவில் இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்பகுதிகளில் காற்று மற்றும் மின்னல் காரணமாக மின் இணைப்பு துன்டிக்கப்பட்டது. காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நேரத்தில் மாலைவேளையிலும் இரவு நேரத்தில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்வதன் காரணமாக பூமியின் குளிர்ந்தது விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் கோடை மழை பயன் தரும் […]

ஹர்திக் பாண்டியாவை புகழ்ந்த வீரேந்தர் சேவாக்..!

நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர் அந்த அணியின் ஹர்திக் பாண்டியா. தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் பாண்டியா நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார். இந்நிலையில் ஹர்திக் பாண்டியா குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக், பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் ஹர்திக் பாண்டியாவின் திறமைக்கு இணையாக இந்திய அணியில் வேறு எந்த வீரரும் இல்லை என்று கூறினார்.

சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு!

சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் இவர் நடித்து கடைசியாக திரைக்கு வந்த படம் வந்த ராஜாவாக வருவேன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சிம்பு நடிக்கும் அடுத்த படத்தின் ஷூட்டிங் மே மாதம் தொடங்கும் என்று அறிவிப்பு வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் 21 தேதி தொடங்கு என்ற தகவல்கள் வெளியாகி வருகிறது.

5ஜி தொழில்நுட்பம் மூலம் தானாக இயங்கும் மின்சார டிரக்

உலகிலேயே முதன்முறையாக ஸ்வீடன் நாட்டில் ஓட்டுநரில்லா மின்சார டிரக்குகள் பயன்பாட்டுக்கு வந்தன. அந்நாட்டைச் சேர்ந்த ஐன்ரைடு என்ற நிறுவனம் இந்த மின்சார டிரக்கை தயாரித்துள்ளது. இது 26 டன் எடை கொண்டது. கேமராக்கள், ரேடார், முப்பரிமாண சென்சார்கள், 360 டிகிரி கோணத்தில் கண்காணிக்கக் கூடிய தொழில்நுட்ப அமைப்பு ஆகியவை இந்த டிரக்கில் உண்டு. டிரக்கில் உள்ள தொழில்நுட்ப அமைப்புகள் அனைத்தும் 5ஜி மூலம் இயங்கக் கூடியவை. மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கக் கூடியது. ஆனால் […]

Aishwarya Rai Bachchan to play a Baddie in Mani Ratnam’s next

Bollywood actress Aishwarya Rai Bachchan has reportedly zeroed in on her next project and it is none other than Mani Ratnam who will direct the upcoming film. The beauty queen has been working with Ratnam from the onset of her career decades ago and has given us many memorable movies with him in Tamil and […]
Page 40 of 336« First...102030«3839404142 » 506070...Last »
Inandoutcinema Scrolling cinema news