விஜய் 63, கல்பாத்தி தயாரிக்கும் இந்த படத்தை அட்லி இயக்குகிறார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் தேர்வு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதில் பரியேறும் பெருமாள் ஹீரோ கதிர் நடிக்க இருப்பதாக கூறிய தகவல் நமக்கு தெரிந்தது. இப்பொழுது வெளியான மற்றுமொரு தகவல் என்னவென்றால் காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் விஜய்-63ல் நடிக்க இருக்கிறார் என்பதுதான். பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும், மகளின் படிப்பிற்காக அதை தள்ளி வைத்ததாக சொல்லும் ரோபோ சங்கர், இந்த […]