Author: Inanout Cinema

ஒரு டான் டாவடிக்க கூடாது. இணையத்தில் வைரலான ஜூங்கா படத்தின் ட்ரைலர்

ரௌத்திரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் கோகுல். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பின்னர் விஜய் சேதுபதியை வைத்து இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கினார். இந்த படம் அவருக்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது. அதன் பின்பு நடிகர் கார்த்தியை வைத்து காஷ்மோரா இயக்கி தற்போது மீண்டும் விஜய் சேதுபதியுடன் ஜூங்க படத்தின் மூலம் இணைந்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக வனமகன் புகழ் சாயீஷா மற்றும் மடோனா செபாஸ்டின் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் காமெடியனாக யோகி […]

ஜூங்கா இயக்குனரை கலாய்த்த இசையமைப்பாளர். காணொளி உள்ளே

ரௌத்திரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் கோகுல். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பின்னர் விஜய் சேதுபதியை வைத்து இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கினார். இந்த படம் அவருக்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது. அதன் பின்பு நடிகர் கார்த்தியை வைத்து காஷ்மோரா இயக்கி தற்போது மீண்டும் விஜய் சேதுபதியுடன் ஜூங்க படத்தின் மூலம் இணைந்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக வனமகன் புகழ் சாயீஷா மற்றும் மடோனா செபாஸ்டின் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் காமெடியனாக யோகி […]

3 கெட்டப்களில் கலக்க வரும் அதர்வா – பூமராங் அப்டேட்ஸ்

சென்னை: இயக்குனர் ஆர். கண்ணன் இயக்கத்தில் அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா நடிக்க, உருவாகி வரும் படம் பூமராங். படம் பற்றி இயக்குனர் கண்ணன் கூறுகையில்: பூமராங் படம் 4 வெர்சன் திரைக்கதை கொண்டடு. 90 நாட்களுக்குள் படபிடிப்பை முடிக்க திட்டமிட்டிருந்தோம் இறுதியில், 45 நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். இதற்கு அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா ஆகியோரின் ஒத்துழைப்பு தான் காரணம். அவர்கள் இல்லாமல் இது சாத்தியாமாகி இருக்காது. இந்த படத்தில் அதர்வா முதல் முறையாக 3 வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். […]

விமல் ஓவியா நடிக்கும் களவாணி 2 படத்தின் புகைப்படங்கள் வெளியீடு

இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் விமல் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் களவாணி 2. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஓவியா நடிக்கிறார். ஏறக்குறைய முதல் பாகத்தில் நடித்த அத்தனை நடிகர்களும், அதே கதாபாத்திரத்தில் இந்த படத்திலும் நடித்திருக்கிறார்கள். ஆனால் நடிகர் சூரிக்கு பதில் இந்த படத்தில் ஆர்ஜே விக்னேஷ் விமலின் நெருங்கிய நண்பராக நடிக்கிறார். இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகளில் இருக்கும் களவாணி 2 படத்தின் மொத்த படப்பிடிப்பும் ஜூன் 22ஆம் தேதி முடிய இருக்கிறது. எப்போதும் உத்வேகத்துடன் படத்தை […]

சர்ச்சை இயக்குனர் படத்தில் நடிக்க துவங்கிய நயன்தாரா. விவரம் உள்ளே

லட்சுமி, மா என்ற இரு சர்ச்சை குறும்படங்களால் பிரபலம் அடைந்தவர் இயக்குனர் சார்ஜுன். இவர் இதற்க்கு முன்னதாக இயக்கி வெளியாகாமல் இருக்கும் படம் தான் எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் பகுதி. இந்த படத்தில் சத்யாஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வரு நடிகை நயன்தாராவுடன் இணைந்துள்ளார். அறம், குலேபகாவலி திரைப்படங்களை தயாரித்த கே.ஜே.ஆர் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. அவர்களது தயாரிப்பில் இது மூன்றாவது படம் ஆகும். ஹீரோயினை மையப்படுத்தும் […]

சற்றுமுன்பு வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தொட பாடலின் லிரிக் வீடியோ. காணொளி உள்ளே

<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/Eo_soRCVmBg” frameborder=”0″ allow=”autoplay; encrypted-media” allowfullscreen></iframe>

ஆஸ்திரேலியாவில் அதிக வசூல் செய்த படத்தில் காலா எந்த இடம் தெரியுமா ?

ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் காலா ஆகும். கபாலி படத்திற்கு பிறகு ரஜினியும் ரஞ்சித்தும் இணையும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது காலா. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக காலா படம் உலகம் முழுவதும் தற்போது வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் காலா படத்தின் முதல் நாள் வசூல் 15.4 கோடி ரூபாய் மட்டுமே பெற்றது. ரஜினிகாந்தின் முந்தைய படமான கபாலியை விட இது மிகக் […]

இந்த கதையில ரஜினியை வச்சு பண்ணலாம்னு நெனச்சேன், ஆனா….. – ஷங்கர்

டிராஃபிக் ராமசாமி வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் படத்தை இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர் நடிப்பில் விக்கி இயக்கி வெளிவரவுள்ள திரைப்படம், டிராஃபிக் ராமசாமி ஆகும். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் முக்கிய பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். விழா மேடையில் பேசிய இயக்குநர் ஷங்கர் ருசிகர தகவல் ஒற்றை கூறியுள்ளார். அப்போது இயக்குனர் ஷங்கர் கூறியதாவது : நிஜ வாழக்கையில் டிராஃபிக் ராமசாமி ஒரு இன்ஸ்பையரிங்கான கேரக்டர். யார் விதிகளை மீறினாலும், அதை எதிர்த்து […]
Inandoutcinema Scrolling cinema news