Inandoutcinema - Tamil cinema news

Author: Inanout Cinema

இணையத்தில் வைரலாக பரவும் பேட்ட படத்தின் புதிய புகைப்படம் – விவரம் உள்ளே

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன் உள்ளிட்ட நடிகர்களும் நடித்து வருகின்றனர். இந்நிலையில், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை மாளவிகா மோகனன், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அவரின் முதல் கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் முடிந்தது, அதை தொடர்ந்து ஐரோப்பாவிலும் படப்பிடிப்பு நடத்தினர். சமீபத்தில் இந்த படத்தின் முதல் […]

ஹெட்ச். வினோத் இயக்கும் தல அஜித் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் – தெறிக்கவிட்ட ரசிகர்கள்

சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விஸ்வாசம் ஆகும். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் விவேக், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் மூலம் இமான் முதல்முறையாக அஜித் படத்துக்கு இசையமைத்துள்ளார். விவேகம் படத்தை தொடர்ந்து […]

ரிலீசுக்கு முன்பே “டாக்சி வாலா” படத்தை வெளியிட்ட தமிழ்ராக்கர்ஸ்! – விஜய் தேவரகொண்டா தலையில் இடி

சென்னை: நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள “டாக்சிவாலா” படத்தை ரிலீசுக்கு முன்பே தமிழ்ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படம் மூலம் அனைவரது கவணத்தையும் பெற்றவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் “நோட்டா” படம் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். இந்நிலையில், விஜய் தேவரகொண்டா நடித்துள்ள “டாக்சி வாலா” படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தை அவரது ரசிகர்கள் தியேட்டர்களில் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதற்கிடையில் இணையத்தளத்தில் புதுப்படங்களை திருட்டுத்தனமாக […]

2.ஓ திரைப்படத்தை தணிக்கைக்கு அனுப்பிய படக்குழு – விவரம் உள்ளே

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள படம் 2.0. நீண்ட காலங்களாக இந்த படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இந்த படத்தின் வெளியீடு தேதி, டீசர் மற்றும் ட்ரைலர் போன்றவை வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது அனைவரும் அறிந்ததே. பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை வில்லனாகவும், அவரை எதிர்க்கும் சிட்டி ரோபோவாக சூப்பர் ஸ்டாரையும் திரையில் காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த […]

நடிகர் லாரன்ஸ் இயக்கத்தில் உருவான காஞ்சனா 3 படத்தின் வெளியிட்டு தேதி அறிவிப்பு – விவரம் உள்ளே

கடந்த 2015ம் ஆண்டு வெளியான காஞ்சனா 2 மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதே போன்ற, திகில் நகைச்சுவைப் படங்களை அதிகமாக தயாரிக்கப்போவதாக, இயக்குனர் ராகவா லாரன்ஸ் கூறினார். ஆகஸ்டு 2015ல், நாகா எனும் திரைப்படத்தை அறிவித்தார். அவரே இயக்குகிறார் என்றும், முனி தொடரின் நான்கவாது பாகமாக இருக்கும் என்றும் அறிவித்தார். முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை ஜோதிகாவை அணுகினார். என்றாலும், அதில் அதிக முன்னேற்றம் இல்லாததால், தனது அடுத்த படங்களான மொட்ட […]

சங்கரின் இந்தியன் 2 படத்தில் இணைந்த நடிகர் சிம்பு – விவரம் உள்ளே

ஷங்கர் இயக்கத்தில், கமல் ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் இந்தியன் ஆகும். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஏ. எம். ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை ஸ்ரீ சூர்யா மூவீஸ் வெளிவிட்டது. இப்படம் 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. இன்னிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பது அனைவரும் […]

நான் முட்டாள் இல்லை – பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ரஜினிகாந்த்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை விவகாரம் குறித்து நேற்று நடிகர் ரஜினிகாந்திடம் பத்திரிக்கையாளர்கள் உங்களது நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்கள். அதற்கு அவர் 7 பேர் விடுதலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது என பதிலளித்தார். அந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவியது. நடிகர் ரஜினியை விமர்சித்து சமூக வலைதளத்தில் பல்வேறு கண்டனங்கள் எழுந்தது. இணையவாசிகள் ரஜினியை மீம் மூலம் கேலி செய்து புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் […]

யார் அந்த ஏழு பேர் “மீம்” – சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது மக்களே!

சென்னை: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் யார் என்று எனக்கு தெரியாது என சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் கூறியதுதான் இன்று இணையத்தளத்தின் தலைப்பு செய்தி. இந்த கருத்துக்கு யாரு என்ன சொல்லி இருக்காகன்னு அப்படியே ஒரு ரவுண்டு போய்டுவருவோம் வாங்க… 6 அத்தியாயம் படத்தின் இயக்குனர் கேபில் சங்கர்,  “7 பேர் பெயரை எல்லாரையும் சொல்லச் சொல்லுங்க பார்ப்போம் என்று ரஜினி ரசிகர்கள் மறு கூவல் கூவுவதை பார்க்கும் போது பாவமாய் இருக்கு. எல்லாருக்கும் […]
Page 3 of 146«12345 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news