Author: Inanout Cinema

சச்சினின் சாதனையை முறியடிப்பாரா தோனி?

தோனி இந்திய அணியின் முன்னாள் கேப்டன். 2018-ல் ரன்கள் எடுக்க தவறிய அவர், 2019 ஆரம்பித்திலேயே தொடர்ந்து 3 அரைசதம் அடித்து இந்தியாவை வெற்றி பெற செய்தார். இப்பொழுது இந்திய அணி நியுஸிலாந்துடன் மோத இருக்கிறது, முதல் போட்டி வரும் 23 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. நியூஸிலாந்து மண்ணில் இந்திய வீரர் ஒருவர் அதிக ரன்களை அடித்த பெருமை சச்சினிடம் உள்ளது. அதை முறியடிக்க தோனிக்கு இன்னும் 197 ரன்கள் தேவைபடுகிறது. பார்மில் இருக்கும் தோனி […]

இணையதளத்தில் பரவும் முத்த காட்சி – அர்ஜுன் ரெட்டி ஹிந்தி.

அர்ஜூன் ரெட்டி ஹிந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர், கீரா அதானி நடிக்கின்றனர். இந்தபடத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ லீக் ஆனது. அது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

பிரமாண்ட பொருட்செலவில் விஜய் சேதுபதியின் அடுத்த படம்

விஜய் சேதுபதி கையில் நிறைய படங்கள் இருக்கின்றன. சிந்துபாத்தின் லுக் ரசிகர்களைடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் சேதுபதி டைரக்டர் ஜெனநாதனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் உடன் ஒரு பெரிய பட்ஜட் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் இசக்கிதுரை எடுக்கவுள்ளார். படத்தின் இசை நிவாஸ் கே பிரசன்னா. படத்தின் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி. படத்தின் கலை ஜான் பிரிட்டோ. இந்த படத்திற்காக 150 வருடங்கள் பழமையான சர்ச்சின் […]

நடிகர் விஜய் தேவரகொண்டா தயாரிப்பாளர் ஆனர்.

விஜய் தேவரகொண்டா. கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி மூலம் தெலுங்கிலும் தமிழிலும் முக்கியமான கதாநாயகனாக மாறியுள்ளார். இப்பொழுது அவர் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். அவரது தயாரிப்பு நிறுவனதுக்கு “king of the Hill” என பெயர் வைத்துள்ளார். அதில் அவர் தயாரிக்கும் முதல் படத்தின் ஹிரோ அவரின் பெல்லி சூப்லு படத்தின் இயக்குநர் தருண் பாஸ்கர். இந்த படத்தின் கதாநாயகி அனசுயா. விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் முதல் படத்திலேயே ஒரு ஆச்சர்யமான முடிவை எடுத்துள்ளார் என தெலுங்கு சினிமா […]

தளபதி-63 பூஜை – படப்பிடிப்பு தொடங்குகிறது.

தளபதி விஜய் அட்லி இணையும் மூன்றாவது படம் பூஜை இன்று. படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் பரியேறும் பெருமாள் கதிர், கீர்த்தி சுரேஷ், விவேக், யோகிபாபு என முக்கிய கதாபத்திரங்களுக்கு நடிகர், நடிகைகளை தேர்வு செய்துள்ளனர். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான். படம் தீபாவளைக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

தெலுங்கிற்கு செல்லும் வரலக்‌ஷ்மி சரத்குமார் – வில்லியா?

வரலக்‌ஷ்மி சரத்குமார். 2018 -ல் அவர் நடித்து வெளிவந்த படங்கள் ஏராளம். அதில் சர்க்கார் பெரிய வெற்றியை பெற்றது. சண்டைக்கோழி , மாரி-2 படங்களிலும் அவரது பங்களிப்பு அதிகம். இப்பொழுது அவரது நடிப்பை பார்த்து தெலுங்கு திரையுலகில் அவரை நடிக்க வைப்பதற்கு ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அதில் முதல் படமாக சந்தீப் கிஷான் மற்றும் ஹன்சிகா நடிக்கும் தெனாலி ராமா பிஏ.பிஎல் படத்தில் நடிக்க இருக்கிறார். அதிலும் அவர் வில்லியா என்பதுதான் சஸ்பென்ஸாக உள்ளது.

Boney Kapoor is upset with Janhvi’s PR team.

2018 saw the most awaited debut of Janhvi Kapoor and Sara Ali Khan. Sridevi and Boney Kapoor’s demure daughter, Janhvi won millions of hearts with her hugely successful film Dhadak with Ishaan Khatter. Saif Ali Khan and Amrita Singh’s feisty child, Sara shined in Kedarnath alongside Sushanth Singh Rajput. However between the two actresses, Sara […]

சேரனின் திருமணம்-இசை வெளியீட்டு விழாவிலும் ஒரு வித்தியாசம்.

சேரன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் திருமணம். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜனவரி மாதம் 21ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதற்கு அழைப்பிதழையும் திருமண அழைப்பிதழ் பாணியில் அடித்து அசத்தி இருக்கிறார் இயக்குநர் சேரன் அவர்கள். அதில் சுற்றமும் நட்பும் என்று படத்தின் டெக்னிஷியன் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

Thalapthy Vijay is the best option for Highway Mafia.

Chennai born author and social activist Suchitra Rao’s novel ‘The Highway Mafia’ came out recently and it is doing really well. The story revolves around Arjun Krishnan a businessman who fights against the cattle trafficking Mafia. Due to the success of the book, the author is trying to get it made as a film. In […]
Page 29 of 220« First...1020«2728293031 » 405060...Last »
Inandoutcinema Scrolling cinema news