Inandoutcinema - Tamil cinema news

Author: Inanout Cinema

சிவாஜி சிலையை மெரீனாவிற்கு மாற்ற கோரிக்கை வருமென்றால் அதனை அரசு பரிசீலனை செய்யும் – கடம்பூர் ராஜு

நடிகர் சிவாஜி கணேசனின் 91வது பிறந்த நாள் தமிழக அரசு சார்பில் அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. இதனை அடுத்து சென்னை அடையாறில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் அவரது உருவ படத்திற்கு துணை முதல் மந்திரி ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர், பெஞ்சமின், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் மரியாதை செலுத்தினர். இது பற்றி அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது : , நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் […]

பரியேறும் பெருமாள், நிஜத்திலிருந்து தழுவப்பட்ட அரிதான திரைப்படம் – நடிகர் சித்தார்த்

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பிரபல இயக்குநரான பா.ரஞ்சித் தயாரித்துள்ள படம்தான் பரியேறும் பெருமாள் ஆகும். இந்தப் படத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நேற்று இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த படத்தை கூடுதல் திரையரங்கில் வெளியாக ஏற்பாடு நடப்பதாக கூறப்படுகிறது. பரியேறும் பெருமாள் படத்தைப் பார்த்த திரைத்துறையினர் பலரும் பாராட்டி வருகின்றனர். நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் ராம், விக்னேஷ் […]

அனைத்து மக்களும் ரசிக்கும் வகையில் உருவாக்க வேண்டும் – கண்ணன்

இமைக்கா நொடிகள் படத்தில் கிடைத்த பிரமாதமான வரவேற்புக்கு பிறகு, அதர்வாவின் நடிப்பில் பூமராங் படத்துக்கு எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உருவாகியிருக்கிறது. இந்த படத்தின் டீசர், ட்ரைலர் மற்றும் காட்சிகள் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது. மேகா ஆகாஷ், இந்துஜா, உபென் படேல், சுஹாசினி மணிரத்னம், ஆர்.ஜே. பாலாஜி மற்றும் சதீஷ் போன்ற திறமையான நடிகர்களுடன், ரதன் இசையும், பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இன்னிலையில் இந்த படம் பற்றி இயக்குனர் கூறியதாவது : பூமராங்கின் கதை என் மனதில் […]

மோடியை பற்றிய எனது கருத்தை பிடிக்காதவர்களுக்கு நான் என்ன சொல்ல முடியும் ? – ரம்யா

நடிகையாக இருந்து, பின்னர் அரசியலில் கால்பதித்தவர்தான் நடிகை ரம்யா ஆகும். இவர் பொல்லாதவன், குத்து, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இன்னிலையில் பிரதமர் மோடியை அவதூறாக விமர்சித்ததாக காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவு பொறுப்பாளரான திவ்யா ஸ்பந்தனா மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 24-ம் தேதி திவ்யா ஸ்பந்தனா தனது ட்விட்டரில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்தார். ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட அந்த படத்தில் பிரதமர் மோடி அவரது மெழுகுச் சிலையில் […]

கார்த்தி படப்பிடிப்பை புனேவிற்கு மாற்றிய தேவ் படக்குழு – விவரம் உள்ளே

கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வரும் படம் தேவ் ஆகும். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் தீரன் திரைப்படத்திற்குப் பிறகு கார்த்தியுடன் மீண்டும் இணைகிறார் ரகுல்ப்ரீத் சிங். லஷ்மண் தயாரிக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் இமாச்சலப் பிரதேசத்தின் குலு மணாலியில் நடைபெற்று வந்தது. அப்போது அங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் படக்குழு சிக்கியது. […]

இணையத்தில் வைரலாகும் சிவகார்த்திகேயன்னாடிப்பில் வெளியான குறும்படம் – காணொளி உள்ளே

தற்போதைய சமூகத்தின் முக்கிய தேவையான குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுப்பு விழிப்புணர்வு குறும்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். கடந்த மாதம் இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இன்னிலையில் Chisel அமைப்பின் நிறுவனர் அரசி அருள் மற்றும் PEACE (NGO) அமைப்பின் நிறுவனர் ராகிணி முரளிதரன், திருமதி ஆர்த்தி ஆகியோர் நடிகர் சிவகார்த்திகேயனை விழிப்புணர்வு குறும்படத்தில் நடிப்பதற்காக நேரில் சென்று சந்தித்து பேசியுள்ளனர். அப்போது எந்தவித தயக்கமும் இல்லாமல் அவர் உடனடியாக ஒப்புக் கொண்டார். இது […]
Page 28 of 147« First...1020«2627282930 » 405060...Last »
Inandoutcinema Scrolling cinema news