Author: Inanout Cinema

கடலில் குப்பை போடுவதை இப்போதே நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை என்றால் – பகீர் கிளப்பும் பெருங்கடல் விழிப்புணர்வு குழுவினர்

சென்னை: “ஒரு நாட்டின் முன்னேற்றம் விவசாய நிலங்களில் செய்யும் அறுவடையை மட்டும் வைத்து முடிவு செய்யப்படுவதில்லை, கடல் வாழ்வையும் சார்ந்திருக்கிறது. சமீப காலங்களில், மீன் சார்ந்த தொழில்கள் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திந்திருக்கிறது, அதே நேரத்தில் அண்டை மாநிலங்களில் இது வளர்ந்து வருகிறது. குப்பத்து ராஜா தயாரிப்பாளர் சரவணன் இதை பற்றிய தெளிவான கண்ணோட்டத்தை நம் முன் வைக்கிறார். இரண்டு மாதங்களுக்கு முன், பெசன்ட் நகரில் படகு பந்தயம் நடத்துவதற்கு ஸ்பான்சர்ஷிப் பெறுவதற்காக பெருங்கடல் விழிப்புணர்வு குழுவை சார்ந்த […]

ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சரித்திரம் படைத்த இங்கிலாந்து அணி. விவரம் உள்ளே

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி, முதல் 2 ஆட்டங்களில் தோற்று 0-2 என்ற கணக்கில் பின்தங்கியது. இன்னிலையில் 3வது ஒரு நாள் போட்டி நேற்று மாலை நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜாசன் ராய் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி […]

அருள்நிதி நடிக்கவிருக்கும் புதிய திரைப்படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமாவில் வெகு சிலரே தனக்கான பாதையை வகுத்து நேர்த்தியாக பயணிக்கும் நடிகர்கள் ஒரு சிலரே. அவர்களில் ஒருவர்தான் நடிகர் அருள்நிதியாகும். மெய் சிலிர்க்க வைக்கும் டிமாண்டி காலனியாக இருந்தாகும் சரி, அல்லது மிகவும் புத்திக்கூர்மையான இளைஞனாக நடித்த இரவுக்கு ஆயிரம் கண்கள் மற்றும் மௌனகுருவாக இருந்தாலும் சரி. அருள்நிதி குறை சொல்ல முடியாத அளவுக்கு திறமைகளை வளர்த்து வருகிறார். இன்னிலையில் அருள்நிதி அடுத்து பரத் நீலகண்டன் என்பவர் இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். […]

இணையத்தில் வைரலாக விஜய் 62 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட். தெறிக்கவிடும் ரசிகர்கள்

துப்பாக்கி, கத்தி படத்துக்குப் பிறகு, மூன்றாவதாக விஜய் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். சன் பிக்சர்ஸ் விஜய் நடிக்கும் படத்தைத் தயாரித்துவருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதற்கிடையே, நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 62 படத்தின் தலைப்பு மற்றும் ஃப்ர்ஸ்ட் லுக், வரும் 21-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என இயக்குனர் எ.ஆர்.முருகதாஸ் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விஜய் பிறந்தநாளான […]

இணையத்தில் வைரலாகும் அஜித் படம். தல அஜித் படம் செய்த பிரம்மாண்ட சாதனை. விவரம் உள்ளே

விவேகம் படத்திற்கு அடுத்து தல அஜித் நடிக்கும் திரைப்படம் விசுவாசம். இந்த படத்தை சிவா இயக்க, சத்யஜோதி நிறுவனம் விஸ்வாசம் படத்தை தயாரிக்கிறது. வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் 4 வது முறையாக இயக்குனர் சிவாவுடன் கூட்டணி வைத்துள்ளார் தல அஜீத். இந்த படத்தில் தல அஜீத்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டாரான நயந்தாரா நடிக்க இருக்கிறார். பில்லா, ஏகன், ஆரம்பம் படங்களை தொடர்ந்து இவரும் தல அஜீத்துடன் 4 வது முறையாக இணைந்துள்ளார். […]

40 வருட பெருமையை இழந்த பிரேசில். உலக கோப்பையில் சொதப்பி வரும் நெய்மார் மற்றும் மெஸ்ஸி.

21-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் சுற்றான 2-வது சுற்றுக்கு முன்னேறும். இந்த உலக கோப்பை திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னிலையில் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ரோஸ்டோவ் ஆன் […]
Inandoutcinema Scrolling cinema news