Author: Inanout Cinema

மரண மாஸாக வெளிவந்த துருவநட்சத்திரம் டீசெர். காணொளி உள்ளே

துருவ நட்சத்திரம் படத்தை கௌதம் மேனன், வெங்கட் சோமசுந்தரம், ரேஷ்மா கட்டாலா, செந்தில் வீராசாமி, பி. மதன் ஆகியோரின் தயாரிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் விக்ரம், பார்த்திபன், சிம்ரன், ரித்து வர்மா ஆகியோர் முதன்மைப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் மனோஜ் பரமஹம்சாவின், ஜோமன் டி. ஜான், சந்தான கிருட்டிணன், இரவிச்சந்திரன் ஆகியோரின் ஒளிப்பதிவிலும், ஹாரிஸ் ஜயராஜின் இசையிலும், இப்படம் உருவாகியிருக்கிறது. பிரவீண் ஆண்டனியின் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சனவரி 2017 இல் தொடங்கப்பட்டு ஏழு […]

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் விழுப்புரம் மாணவி தற்கொலை.

தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள குழுமூரைச் சேர்ந்த மாணவி அனிதா ஆகும். இவர் 2016-2017 கல்வி ஆண்டில் மார்ச் 2017 இல் நடைபெற்ற மேல்நிலைக் கல்வி பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றார்.  2017 ஆம் ஆண்டு நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றதால், தனது கனவான மருத்துவக் கல்வி படிப்பது சாத்தியமாகவில்லை என்ற கவலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. […]

நடிகர் கமல்ஹாசன் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கப் பார்க்கிறார் என கூறும் பிரபலம்

நடிகர் கமல் ஹாசன் ரஜினியை உதாசினப்படுத்தும் விதமாக காலா படம் முக்கியமில்லை காவிரி தான் முக்கியம் என கருத்து கூறினார். இதற்க்கு சில ரஜினி ரசிகர்கள் கமலை வசைபாடி எதிர்ப்பு தெரிவித்தனர். இன்னிலையில் இது பற்றி தமிழருவி மணியன் கருத்து தெரிவித்துள்ளார். இவர் தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் சிறந்த பேச்சாளரும் ஆவார். இவர் வார்த்தைத் தடுமாற்றமின்றி பேசுவார். மேடையில் பேசுவது போலவே தனது தனிப்பட்ட வாழ்வில் எளிமையோடு நடந்துகொள்பவர். இவர் தற்போது நடிகர் கமல் ஹாசனை […]

காலா படம் முக்கியமில்லை, காவிரி தான் முக்கியம் – நடிகர் கமல் அதிரடி

சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடகா தேர்தலுக்குப் பின் நடந்த மிகப் பெரிய சர்ச்சை குழப்பங்களைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் முதல்வராகப் பதவியேற்றார் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் மாநிலத் தலைவர் குமாரசாமி. இவரின் பதவியேற்பு விழாவுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமாகக் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த கமல்ஹாசன், அன்றைய தினமே பெங்களூரு சென்று குமாரசாமியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டார். இந்நிலையில், காவிரி பிரச்சனையில் தண்ணீர் வரத்து […]

விஸ்வரூபம் முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகம் வெளியிட தடை. விவரம் உள்ளே

நடிகர் ரஜினியின் காலா படத்தை கர்நாடகாவில் திரையிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதேபோல் காவிரி பிரச்சினையில் கர்நாடகத்துக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கமல்ஹாசன் படத்துக்கும் அங்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கர்நாடக திரைப்பட வர்த்தகசபை தலைவர் கோவிந்து, ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களை தவிர மற்ற படங்களை கர்நாடகாவில் திரையிட எந்த ஆட்சேபனையும் இல்லை என கூறினார். இதனால் விரைவில் திரைக்கு வர உள்ள கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படத்தையும் அங்கு திரையிட முடியாத நிலைமை ஏற்பட்டு உள்ளது. […]
Inandoutcinema Scrolling cinema news