Author: Inanout Cinema

பாஜாகாவில் இணைந்த பிரபல நடிகை – காரணம் இதுதான்

பாஜாகாவில் சில சினிமா பிரபலங்கள் இணைந்து வருவது குறிபிடத்தக்கது. அதிலும் சில சினிமா பிபலங்கள் மறைமுகமாக ஆதரவு அளித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் அஜித் ரசிகர்கள் பலர் பாஜாகாவில் இணைந்ததாக செய்திகள் வந்தன. அஜித் எனக்கு இதில் சம்மந்தம் இல்லை எனவும் கடிதம் மூலம் தெரிவித்தார். இந்நிலையில் விஜய், அரவிந்த்சாமி, பிரசாந்த் உடன் ஜோடியாக நடித்தவர் இஷா கோபிகர். அவர் சில நாட்களுக்கு முன் பாஜாகாவில் இணைந்துள்ளார். இதற்கு காரணம் அதிக பட வாய்ப்புகள் இல்லாதது […]

ஜெயலலிதா வரலாறு படத்தில் சமுத்திரக்கனி?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வரலாற்றை படமாக எடுப்பதில் பல பேர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் வெப் சீரியஸில் ரம்யாகிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கிறார். அதே போல் நித்யாமேனனை ஜெயலலிதா கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்து படம் எடுக்க போவதாக கூறினார் இயக்குநர் பிரியதர்ஷன். இப்பொழுது இயக்குநர் விஜய் தனது அம்மா வரலாற்று படத்தின் வேலைகளை ஆரம்பித்து உள்ளார். சமுத்திரகனியை ஒரு ரோலில் நடிக்க அனுகி இருக்கிறார். அவரும் தலை அசைத்ததாக சொல்லப்படுகிறது. என்ன […]

தல-61 வரலாற்று படமா? விஷ்ணுவர்தன்

தல அஜித் குமார் இப்பொழுது பிங்க் ரீமேக்கில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு விஷ்னுவர்தன் இயக்கத்தில் ராஜராஜ சோழன் வரலாற்று படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை கே ஜே ஆர் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் படத்தில் தல அஜித்திற்கு ஜோடியாக நயந்தாரா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல்கள் உண்மையாக இருக்க வேண்டும் என தல ரசிகர்கள் விரும்புகின்றனர். தல அஜித்தை ஒரு ராஜா கெட்டப்பில் பார்க்க வேண்டும் என்ற […]

நாற்காலிக்கு ஆசைபடுகிறாறா சிம்பு?

சிம்பு நடிக்கும் படம் வந்தா ராஜாவாதான் வருவேன். இந்த படத்தின் இயக்குநர் சுந்தர் சி. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் வரும் பிப்ரவரி 1 அன்று ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆகி உள்ளது. அதில் அம்மாவுக்கு அப்பறம் நாந்தானு எல்லாரும் சொல்றாங்க என்று அரசியலை மையபடுத்தி வசனம் பேசி இருக்கிறார் சிம்பு. ரஜினி, கமல், விஷாலை அடித்து அரசியல் ஆசை வந்த மற்றுமொரு நடிகராக சிம்பு மாறியிருக்கிறார். இதை சிம்புவின் […]

சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி

சூர்யா நடிக்கும் படம் என் ஜி கே. இந்த படத்தை செல்வராகவன் இயக்குகிறார். படத்தை ட்ரீம் வாரியஸ் தயாரிக்கிறது. படம் ஏப்ரல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் டீசர் வெளியீடு எப்பொழுது என்று படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அறிவித்துள்ளார். படத்தின் டீசர் வரும் பிப்ரவர் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். டீசருடன் படத்தின் ரிலீஸ் தேதி வருமா என்ற ஆர்வத்துடன் உள்ளனர். https://pbs.twimg.com/media/DxwrYqNU0AESsEx.jpg

Mehandi Circus – Trailer: A touching love story

Mehandi Circus is a Romantic Drama film directed by Saravana Rajendran produced under Studio Green. Raju Murugan has written the story and dialogues of this film. The film has Madhampatty Rangaraj and Shweta Tripathi in the lead. Music Composed by Sean Roldan.

அல்லு அர்ஜுனுக்கு சரியான ஜோடி கிடைக்கவில்லை – திருவிக்ரம்

டைரக்டர் திருவிக்ரம் அல்லுஅர்ஜூன் இருவரும் இணைந்துள்ளனர். அல்லு அர்ஜூன் எந்த படத்தையும் கமிட் செய்யாமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு திருவிக்ரமின் கதையை ஓகே சொல்லி இருந்தார். இப்பொழுது அந்த படத்திற்கு ஹீரோயின் தேடும் பணி தொடங்கியுள்ளது. இன்னும் ஏன் ஹீரோயின் முடிவாக வில்லை என்று கேட்டதற்கு, இந்த கதையில் வரும் அல்லு அர்ஜுன் கேரக்டருக்கு சமமாக நடிக்கும் ஹீரோயினை தேடி கொண்டிருப்பதாகவும் அதற்கு இன்னும் யாரும் கிடைக்கவில்லை என்றும் திருவிக்ரம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Page 22 of 217« First...10«2021222324 » 304050...Last »
Inandoutcinema Scrolling cinema news