Author: Inanout Cinema

8 நாடுகளுக்கு செல்லும் இந்தியன் – 2

கமல் மற்றும் சங்கர் கூட்டணியில் உருவாகும் படம் இந்தியன் 2. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கியது. சிம்புவிற்கு பதில் படத்தில் சித்தார்த் நடிப்பதாக தகவல்கள் வந்தது. இந்த படத்தில் காஜல் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கிறார். சங்கர் என்றாலே நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று பிரமாண்டம். அதை உறுதி செய்யும் வகையில் 8 நாடுகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறார் இயக்குநர் சங்கர் அவர்கள். படம் முழுக்க முழுக்க இலஞ்சத்தை ஒழிப்பது என்பது நாம் அறிந்த […]

மீண்டும் சர்ச்சையை உருவாக்கும் காஜல் அகர்வால் பட போஸ்டர்

காஜல் அகர்வால். இந்தியன் 2 படத்தின் ஹீரோயின். இவர் நடிக்கும் ஹிந்தி குயின் படத்தின் ரீமேக் பாரீஸ் பாரீஸ் ட்ரைலர் சமீபத்தில் சர்ச்சைக்கு உள்ளானது. அதில் காஜல் அகர்வாலின் மார்பகங்களை பிடிக்குமாறு இருந்த காட்சிதான் அது. இப்பொழுது அவர் தெலுங்கில் ராம் சரணுடன் நடிக்கும் சீதா போஸ்டர் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் ராம் சரண் என்ன செய்தார் என்று தெரியவில்லை. ஆனால் காஜலின் ரியாக்‌ஷன் டபுள் மீனிங்காக இருப்பதாக ரசிகர்கள் அவரது டிவிட்டர் பக்கத்தில் கமெண்ட் செய்துள்ளனர். […]

பிக்பாஸ்-3ல் நடக்க இருக்கும் அதிரடி மாற்றம்?

பிக்பாஸ் ஸ்டார் சேனலின் வெற்றிகரமான ஷோ. இது எல்லா மொழிகளிலும் நடைபெற்று வருகிறது. தெலுங்கில் ஜுனியர் என் டி ஆர் முதல் பாகத்தை தொகுத்து வழங்கினார். பின்னர் சில காரணங்களால் இரண்டாம் பாகத்தை நானி தொகுத்து வழங்கினார். என் டி ஆர் தொகுத்து வழங்கிய போது கிடைத்த டி ஆர் பி நானி தொகுத்து வழங்கும் பொழுது கிடைக்காததால், இந்த வருடம் பிக்பாஸ் 3 க்கு மீண்டும் என் டி ஆர் ஐ புக் செய்ய பேச்சு […]

மலையாளத்திற்கு தாவும் நடிகர் ஜெய் – மதுர ராஜா

நடிகர் ஜெய் தமிழ் சினிமாவின் இளம் ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர். அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம் ஜருகண்டி. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை. இப்பொழுது அவர் மலையாள உலகிற்கு தாவியுள்ளார். மம்மூட்டி நடிக்கும் மதுர ராஜ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் மம்மூட்டி நடித்து பெரிய வெற்றி பெற்ற போக்கிரி ராஜாவின் அடுத்த பார்ட் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிரஞ்சீவியுடன் மீண்டும் ஜோடி சேரும் நயன்தாரா?

நயன்தாரா. தமிழ் திரையுலகம் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் மார்கெட் உடைய லேடி சூப்பர் ஸ்டார். தற்பொழுது கைகளில் நிறைய படம். விஜயுடன் விஜய்-63, ஐரா, கொலையுதிர்காலம், தெலுங்கில் நரசிம்ம ரெட்டி. இன்னும் பெயரிடப்படாத பெரிய ஹீரோக்கள் படங்களிலும் நடித்து வருகிறார். இப்பொழுது சீரஞ்சீவி நடிக்க இருக்கும் அடுத்த படத்திலும் நயன்தாராவை ஹீரோயினாக்க பேச்சு வார்த்தை நடைபெறுகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை கொரட்ல சிவா இயக்குகிறார். படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தயாரிக்கிறார். படம் மார்ச் […]

தனுஷின் அசுரன் நாவலை மையமாக கொண்டதா?

தனுஷ் நடிக்கும் படம் அசுரன். இந்த படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு ஜனவி 26 அன்று ஆரம்பிக்கப் பட்டது. படத்தின் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் ஒரு நாவலை தழுவி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. “வெக்கை” என்னும் நாவல் தான் அது. நில அபகரிப்பை தடுத்து நிறுத்தும் ஒருவனின் கதைதான் வெக்கை. இந்த கதையை மையமாக கொண்டு படம் உருவாகிறது என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

மம்தா மோகன்தாஸின் காதலில் மயங்கிய பிரித்விராஜ்

பிரித்விராஜ், மம்தா மோகன் தாஸ் நடிக்கும் படம் 9. இந்த படத்தின் பாடல் வீடியோ இணையதளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த பாடலை பார்த்த ரசிகர்கள் அனைவரும் காதல் ஜோடி அற்புதம் என பாராட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Page 21 of 217« First...10«1920212223 » 304050...Last »
Inandoutcinema Scrolling cinema news