Author: Inanout Cinema

சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி

சூர்யா நடிக்கும் படம் என் ஜி கே. இந்த படத்தை செல்வராகவன் இயக்குகிறார். படத்தை ட்ரீம் வாரியஸ் தயாரிக்கிறது. படம் ஏப்ரல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் டீசர் வெளியீடு எப்பொழுது என்று படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அறிவித்துள்ளார். படத்தின் டீசர் வரும் பிப்ரவர் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். டீசருடன் படத்தின் ரிலீஸ் தேதி வருமா என்ற ஆர்வத்துடன் உள்ளனர். https://pbs.twimg.com/media/DxwrYqNU0AESsEx.jpg

Mehandi Circus – Trailer: A touching love story

Mehandi Circus is a Romantic Drama film directed by Saravana Rajendran produced under Studio Green. Raju Murugan has written the story and dialogues of this film. The film has Madhampatty Rangaraj and Shweta Tripathi in the lead. Music Composed by Sean Roldan.

அல்லு அர்ஜுனுக்கு சரியான ஜோடி கிடைக்கவில்லை – திருவிக்ரம்

டைரக்டர் திருவிக்ரம் அல்லுஅர்ஜூன் இருவரும் இணைந்துள்ளனர். அல்லு அர்ஜூன் எந்த படத்தையும் கமிட் செய்யாமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு திருவிக்ரமின் கதையை ஓகே சொல்லி இருந்தார். இப்பொழுது அந்த படத்திற்கு ஹீரோயின் தேடும் பணி தொடங்கியுள்ளது. இன்னும் ஏன் ஹீரோயின் முடிவாக வில்லை என்று கேட்டதற்கு, இந்த கதையில் வரும் அல்லு அர்ஜுன் கேரக்டருக்கு சமமாக நடிக்கும் ஹீரோயினை தேடி கொண்டிருப்பதாகவும் அதற்கு இன்னும் யாரும் கிடைக்கவில்லை என்றும் திருவிக்ரம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Rss குரூப்பால் அவமானப் படுத்தப்பட்ட இயக்குநர்.

இயக்குநர் பிரியா நந்தன் மலயாள திரையுலகில் முக்கியமான ஒருவர். கேரளாவில் நடக்கும் சபரிமலை பிரச்சனை நாம் அனைவரும் ஒன்று. அந்த பிரச்சனைக்கு ஆதராவக குரல் கொடுத்து இருக்கிறார் இயக்குநர் பிரியா நந்தன். அதை எதிர்க்கும் வகையில் ஆர் எஸ் எஸ் க்ரூப் அவரது மேல் மாட்டு சானத்தை ஊற்றி அவரை அசிங்கப்படுத்தி இருக்கின்றனர். அதன் புகைப்படம் மற்றும் செய்தி கேரள திரை உலகில் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

நயன்தாரா நடிக்கும் படத்தில் 12 நாட்களாக எடுக்கப்படும் ஒரு பாடல்

நயந்தாரா மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் படம் சே ரா நரசிம்ம ரெட்டி. இந்த படத்தில் விஜய் சேதுபதி, தமன்னா மற்றும் அமிதாப் பச்சன் நடிக்கின்றனர். இந்த படத்தில் இடம் பெறும் ஒரு பாடல் எடுக்க 12 நாட்கள் தேவை படுகிறதாம். இந்த பாடலில் சீரஞ்சீவி, தமன்னா, நயந்தார இருக்கின்றனர். மேலும் 1000 டான்ஸர்சை கொண்டு இந்த பாடல் பிரமாண்டமாக உருவாகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Luka Chuppi Trailer: Kartik Aaryan and Kriti Sanon’s Live-in Experience.

Luka Chuppi is a romantic comedy film starring Kartik Aaryan, Kriti Sanon and Pankaj Tripathi. Kartik and Kriti play a couple who decide to have a live-in experience before taking their wedding vows. But their families join them and hilarity ensues. The film is directed by Laxman Utekar and it has been produced by Dinesh Vijan’s […]

Black Panther makes Oscar history!

Black Panther made history during Tuesday’s announcement of the 2019 Oscar nominees becoming the first comic book based film to earn a best picture nomination. It is also the first ever Best Picture nomination for Marvel Studios. It is a major step for comic book movies, which were previously ignored by the Academy from acquiring […]

நடிகை சார்மி தயாரிக்கும் படம் – ஐ ஸ்மார்ட் சங்கர்

நடிகை சார்மி. பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தில் பங்கு வகிப்பவர். இது தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் ஆரம்பிக்கும் படம் ஐ ஸ்மார்ட் சங்கர். இந்த படத்தை பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். நடிகர் ராம் இந்த படத்தின் ஹீரோ. ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. படம் இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பிக்கிறது. நடிகை சார்மி இந்த படத்தின் தயாரிப்பை மேற்பார்வை இடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் ஒரு மல்டி பெர்ஸ்னாலிட்டி டிஸார்டரை மையமாக கொண்டு […]
Page 20 of 214« First...10«1819202122 » 304050...Last »
Inandoutcinema Scrolling cinema news