Author: Inanout Cinema

Mehendi Circus gets a release date

The makers of Mehendi Circus have released a poster which confirms the date on which the film will hit theatres. The film features newcomer Rangarajan, from Coimbatore, and Bollywood actress Shweta Tiwari in the lead. Produced by Studio Green the film will have a worldwide release on April 19th. Mehendi Circus marks the directorial debut […]

அரசின் அட்டகாசம்! ஜனநாயகத்தின் சீர்கேடு! ஒடுக்கு முறையின் உச்சம்!

சென்னையில் உள்ள பாரதி புத்தக கடையில் தேர்தலை முன்னிட்டு வெளியிடவிருந்த `நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்’ என்ற புத்தகத்தை வெளியிட விடாமல், தடைசெய்து தேர்தல் பறக்கும் படை. சென்னைத் தேனாம்பேட்டையில் உள்ள பாரதி புத்தக கடையில், எழுத்தாளர் எஸ்.விஜயன் எழுதிய`நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்’ என்ற புத்தகம் இன்று மாலை புரசைவாக்கத்தில் வெளியிடப்பட இருந்தது. அதற்காக முறையாக அனுமதி கேட்டபோது, அங்கு நடத்த அனுமதி மறுக்கப்பட்டது, இதையடுத்து பாரதி புத்தகாலயத்திலேயே வெளியிட முடிவு செய்தனர். […]

உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வீரர்களின் பட்டியல்!? இந்திய தேர்வுக்குழுத் அதிரடி

கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கிய ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வோர் அணியும் வெற்றி பெற கடுமையாக முயற்சிகள் செய்து வருகின்றது. ஐ.பி.எல் தொடர் முடிந்த இரண்டு வாரத்திலே இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கான உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்து மண்ணில் தொடங்கவுள்ளது. இது இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் 5-வது உலகக்கோப்பைத் தொடர். உலககோப்பைக்கான தொடரில் இடம்பெற, ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறியது இந்திய தேர்வுக்குழு. எனினும் முக்கிய […]

பிரபல திரைப்பட இயக்குநா் மகேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் திரையுலகம் !

நடிகர் கமலஹாசன், ரஜினி, ரேவதி, ராதிகா போன்ற முன்னணி நடிகர்கள் இயக்குனர் ஜே மகேந்திரன் அவர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மீண்டும் இணையும் சல்மான் கான் – பிரபு தேவா! சந்தோஷத்தில் பாலிவுட்

சல்மான் கான் நடிக்கும் ‘தபாங் 3’ பிரபுதேவா இயக்குகிறார் என்ற வெளிவந்த தகவலை அடுத்து அதற்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் ‘தபாங்’ திரைப்படம் வெளியானது. இதன் இரண்டாம் பாகமான ‘தபாங் 2’ படத்தை அர்பாஸ் கான் இயக்கினார். இதைத் தொடர்ந்து, ‘தபாங் 3’ படத்தை பிரபுதேவா இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால், பிரபுதேவாவும் சல்மான் கானும் வெவ்வேறு படங்களில் ஒப்பந்தம் செய்து இருந்ததால் இந்தப் படம் ஆரம்பிக்க தாமதமானது. […]
Page 19 of 271« First...10«1718192021 » 304050...Last »
Inandoutcinema Scrolling cinema news