Author: Inanout Cinema

யோகி பாபு நடிப்பில் கூர்கா படத்தின் இசை வெளியீட்டு விழா !!

4 மங்கீஸ் ஸ்டுடியோ தயாரிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு, கனடா மாடல் எலிஸா நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம் கூர்கா. ராஜ் ஆர்யன் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஜூன் 28ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை லிப்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டு, வாழ்த்தி பேசினார். கூர்கா இதுவரை பார்த்த […]

10 திரைகள் கொண்ட புதிய மல்டிபிளக்ஸ் அறிமுகத்துடன் PVR Cinemas.

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் உயர்தர திரையரங்கு நிறுவனமான பி.வி.ஆர் சினிமாஸ் உத்தண்டியில்  உள்ள ஒரு மாலில் அதன் 10 திரைகள் கொண்ட ஒரு புதிய மல்டிபிளக்ஸை திறந்திருக்கிறது. வாடிக்கையாளர் மைய அணுகுமுறையின் விரிவாக்கமாக, இந்த புதிய மல்டிபிளக்ஸில் குழந்தைகளுக்கென்றே பிரத்யேகமாக PVR Play House என்ற ஒரு புதிய திரையரங்கை வடிவமைத்திருக்கிறது. சிறந்த தொழில்நுட்பம் மற்றும் நவீன வசதிகள் ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இதுவரை கண்டிராத ஆடம்பர அனுபவத்தை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த மல்டிபிளக்ஸ். இந்த […]

தேர்தல் எப்போது நடந்தாலும் வெற்றி பெறுவோம் – ஐசரி கணேஷ்!?

நடிகர் சங்கத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என்றும், எப்போது தேர்தல் நடந்தாலும் வெற்றி பெறுவோம் என்றும், சுவாமி சங்கரதாஸ் அணியிலிருந்து, பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் ஐசரி கணேஷ் தெரிவித்திருக்கிறார். சென்னை நந்தனத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காமெடி நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸ், தோல்வி பயத்தில் பிதற்றுவதாக தெரிவித்தார். எம்ஜிஆர் ஜானகி கல்லூரிக்கு பதிலாக, நந்தனம் ஒய்எம்சிஏ அல்லது, கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரிகளில் நடிகர் சங்க தேர்தலை நடத்தலாம் என்ற உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை பரிசீலித்து, […]

கூர்கா படத்தின் இசை வெளியீட்டு விழா-நடிகர் சித்தார்த்!?

சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு மயில்சாமி மனோபாலா சார்லி ஆனந்த்ராஜ் ரவிமரியா லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் கூர்கா. மங்கி ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ராஜ் ஆர்யன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் எஸ் பி பாலசுப்பிரமணியம், சித்தார்த், கரு.பழனியப்பன், யோகி பாபு, மயில்சாமி, மனோபாலா உள்ளிட்டோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். அப்போது சித்தார்த் பேசுகையில், “ட்ரைலர் பார்த்துவிட்டு, சாம் ஆண்டனிடம் பேசினேன். ரொம்ப […]

நடிகர் சங்கம் தேர்தல் பற்றி எஸ் வி சேகர் சர்ச்சை கருத்து!?

நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23ம் தேதி சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடைபெற வாய்ப்பில்லை என்றும் அன்றைய தினம் அங்கு தனது நிகழ்ச்சிக்கு அனுமதி பெற்றுள்ளதாகவும் நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23-ஆம் தேதி, சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அன்றைய தினம், எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் தனது நிகழ்ச்சியை நடத்த அனுமதி பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள எஸ்.வி.சேகர் அதற்கான ரசீது உள்ளிட்ட […]

ஷாரூக் கான் மற்றும் அவரது மகன் இணையும் புதிய படம்!?

அனிமேஷன் படங்களை உயர்ந்த தொழில்நுட்பத்தின் மூலம் மிக லைவாக படங்களை ஹாலிவுட்டில் உருவாக்கி வருகின்றனர். அதில் ஒரு முயற்சிதான் ‘ஜங்கிள் புக்’. இந்த படத்தை இயக்கிய பேவ்ரூதான் தற்போது ‘தி லைன் கிங்’ படத்தையும் இயக்கியுள்ளார். இது அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில், டிஸ்னியின் மிக பிரமாண்டமான லைவ் ஆக்ஷன் படமான  ‘தி லைன் கிங்’ படத்துக்கு பின்னணி குரல் கொடுக்க முன்வந்திருக்கிறார் ஷாரூக் கான். மற்றும் அவரது மகன் ஆர்யன். ஷாரூக் கான்,  லையன் […]

‘தளபதி 63’ அப்டேட் குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா அப்டேட்…

வருகிற ஜூன் 22ஆம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வருடா வருடம் அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக இணைந்து தற்போது பணிபுரிந்து வருகிறார். அதிக பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளுக்கு ஃபர்ஸ்ட்லுக் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில் , “நானும் உங்க கூட சேர்ந்து எப்போதுமே தளபதி பட அப்டேட் எங்க […]

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி வெற்றி!!

டான்டனில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவு அணியின் தொடக்க வீரர் கெயில் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்த நிலையில், எவின் லூயிஸ் 70 ரன்களும், ஷாய் ஹோப் 96 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். வங்கதேச அணியின் தொடக்க வீரர் தமிம் இக்பால் 48 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த ஷாகிப் அல்ஹசன்- லித்தன் தாஸ் ஜோடி எதிரணியின் பந்துகளை பவுண்டரிகளுக்கு விரட்டி […]
Page 18 of 348« First...10«1617181920 » 304050...Last »
Inandoutcinema Scrolling cinema news