Author: Inanout Cinema

இந்த வெற்றி காத்திருப்புக்கு கிடைத்த பரிசு – இயக்குனர் லெனின் பாரதி

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தயாரிப்பில் புதுமுக இயக்குனரான லெனின் பாரதி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம்தான் மேற்கு தொடர்ச்சி மலை ஆகும். முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியான திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு நன்றி தெறிவிக்கும் விதமாக நடிகர் விஜய் சேதுபதி பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார். படக்குழுவினர் உட்பட முன்னணி திரைபிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய இயக்குனர் லெனின் பாரதி கூறியதாவது : பல வருடங்களாக […]

சர்ச்சையில் சிக்கிய பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் – விவரம் உள்ளே

பாலிவுட்டின் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர்களில் ஒருவர்தான் ரித்திக் ரோஷன் ஆகும். இவர் தற்போது சூப்பர் 30 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் வெளியாகும் என கூறப்படுகிறது. இவர் சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இன்னிலையில் சன் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை நடத்திவரும் சென்னையைச் சேர்ந்த முரளிதரன் என்பவர் ரித்திக் ரோஷன் ரூ. 20 லட்சம் நஷ்ட ஈடு தர வேண்டும் என புகாரளித்துள்ளார். இது பற்றி […]

ஜோதிகாவுடன் திரையில் தோன்றுவது மகிழ்ச்சி – நடிகர் சிம்பு

ஜோதிகா நடிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகி வரும் படம்தான் காற்றின் மொழி ஆகும். இந்த படத்தில், விதார்த், லட்சுமி மஞ்சு ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தனஞ்செயன், விக்ரம் குமார், லலிதா தனஞ்செயன் ஆகிய மூன்று பேரும் இணைந்து இப்படத்தை தயாரித்து இருக்கிறார்கள். இந்த படத்தில், ஹலோ எப்.எம் ரேடியோவின் நிகழ்ச்சி தொகுப்பாளராக ஜோதிகா நடித்துள்ளார். அவருடன் சினிமா நட்சத்திரமாக சிம்பு தோன்றும் காட்சியில் நடிகர் சிம்பு நடித்துள்ளார். இந்த காட்சி ஹலோ எப்.எம்.மில் சமீபத்தில் […]

“தனி ஒருவன்-2” இயக்குனர் மோகன் ராஜா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: இயக்குனர் மோகன் ராஜா முதல் முறையாக சொந்தமாக கதை எழுதி இயக்கிய படம் “தனி ஒருவன்” கடந்த 2015ம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று மோகன் ராஜா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்நிலையில், “தனி ஒருவன்” படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் 3 ஆண்டுகள் ஆகிறது. இதனை கொண்டாடும் விதமாக இயக்குனர் மோகன் ராஜா நேற்று இரவு ஒரு முக்கிய தகவலை அறிவித்தார். இதுதொடர்பாக டிவிட்டரில் அவர் ஒரு காணொலியை வெளியிட்டிருந்தார். அது தற்போது சமூக […]

தல அஜித் படத்துலயே எங்களால செய்ய முடியல அஜய்,னு நயன்தாரா சொன்னாங்க – அஜய் ஞானமுத்து

டிமாண்டி காலனி என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய, இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கேமியோ ஃபிலிம்ஸ் சிஜே ஜெயகுமார் தயாரிப்பில், அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யாப், ராஷி கண்ணா ஆகியோர் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் எமோஷனல் ஆக்‌ஷன் திரில்லர் படம்தான் இமைக்கா நொடிகள் ஆகும். இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஆகஸ்ட் […]

படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட நடிகர் சூர்யா – விவரம் உள்ளே

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் என்ஜிகே. என்.ஜி.கே. படம் அரசியல் சார்ந்த கதையம்சத்தில் தயாராவதாக கூறப்படுகிறது. சூர்யாவின் முதல் தோற்றத்தையும் இணையத்தில் வெளியிட்டு உள்ளனர். இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக நடந்த இதன் படிப்பிடிப்பை செல்வராகவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நிறுத்தி வைத்தனர். இப்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. சென்னை பூந்தமல்லியிலும், கிழக்கு கடற்கரை சாலையிலும் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை […]

இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற பிவி. சிந்து. ரூ.20 லட்சம் பரிசுத்தொகை அறிவித்த தமிழக முதலமைச்சர் – விவரம் உள்ளே

ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைப்பெற்று வருகின்றன. இந்த , ஆசிய விளையாட்டு போட்டியில், பதக்க பட்டியலில் இந்தியா 7 தங்கத்துடன் 9 ம் இடத்தில் இருக்கிறது. தற்போது பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில், இந்தியாவின் சாய்னா நேஹ்வால் சீனாவின் தைபே டை சூ யிங்கை எதிர்கொண்டார். இந்த போட்டியில், 17-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார். தோல்வி அடைந்த சாய்னா நெஹ்வால் தொடரில் இருந்து வெளியேறினார். இதன்மூலம், சாய்னா நேஹ்வால் […]
Inandoutcinema Scrolling cinema news