Author: Inanout Cinema

எனக்கு கல்யாண வயசுதான் வந்துருச்சுடா – எமி ஜாக்சன்

எமி ஜாக்ஸன். 2.0 படத்தில் ரஜினிகாந்த் உடன் நடித்தவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஒரு ரவுண்ட் அடித்தவர். இவருக்கு காதலன் இருக்கிறார் என்பது நமக்கு தெரிந்த ஒன்று. அவர்கள் இருவருக்கும் நிச்சயம் ஜனவரி 1 ஆம் தேதி நடைபெற்றது. இப்பொழுது அவர்கள் திருமணம் வரும் 2020 ஆம் வருடம் நடக்க போவதாக அறிவித்திருக்கின்றனர். இவர்கள் திருமணம் கிரீஸ் நாட்டில் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் சின்ன பொண்ணாக இருக்கும் எமி ஜாக்சனுக்கு அதற்குள் கல்யாண […]

Marvel’s Misdirection – New Endgame theory

There is a new theory doing the rounds about Avengers: Endgame. After watching Avengers: Infinity war, we came to realize that there were a lot of shots missing that we had only seen in the trailer of Infinity war. We simply decided that Marvel had performed a bit of misdirection, and shown us footage exclusively […]

மலையாளத்திற்கு செல்லும் நடிகர் கிருஷ்ணா

நடிகர் கிருஷ்ணா இயக்குநர் விஷ்ணுவர்தனின் தம்பி. தமிழ் சினிமாவில் கதாநாயகனாக வலம் வருபவர். இப்பொழுது அவர் கைகளில் படங்கள் இல்லை. காரணம் அவர் நடித்த எந்த படங்களும் அவருக்கு சரியான வெற்றியை தரவில்லை. இப்பொழுது அவர் கையில் இருக்கும் படம் கழுகு-2 இதனால் அவர் மலையாள சினிமாவிற்கு தாவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் மலையாலத்தில் பிக்காஸோ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஷேக் அக்‌ஷல் இயக்குவதாக தகவல்கள் வந்துள்ளன. மலையாளத்திலாவது அவருக்கு வரவேற்பு எப்படி […]

லக்‌ஷ்மி பட வில்லன் மீது பாலியல் வழக்கு – நிஜத்திலும் அவர் வில்லனாம்

பிரபுதேவா நடித்து வெளிவந்த படம் லக்‌ஷ்மி. இந்த படத்தை இயக்குநர் விஜய் டைரக்ட் செய்தார். இந்த படத்தில் வில்லனாக தமிழில் அறிமுகமானவர் சல்மான் யூசுப் கான். இவர் பிரபு தேவா ஹிந்தியில் நடித்த ஏபிசிடி படத்திலும் நடித்தவர். இவர் மீது ஒரு மும்பை டான்ஸர் ஒருவர் தன்னை பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனக்கு டான்ஸ் ஆட சான்ஸ் வாங்கி கொடுத்தார். அதுக்காக அவர் கொடுக்கும் பாலியல் தொல்லையை தன்னால் ஏற்று கொள்ள […]

MR.லோக்கலில் எரும சாணி கதாநாயகி?

MR.லோக்கல் சிவகார்த்திகேயனின் படம். இந்த படத்தை ராஜேஷ் இயக்குகிறார். தயாரிப்பு ஞானவேல் ராஜா. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் இன்னொரு முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இந்த படத்தில் சிவகார்திகேயனின் தங்கையாக நடிப்பவர் எருமசாணி புகழ் ஹரிஜா என்று தகவல் வெளியாகியுள்ளது. ஹரிஜா ஏற்கனவே 100 மற்றும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது ஆகிய இரண்டு படங்களில் நடித்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

பருத்தி வீரனுடன் கைகோர்க்கும் கீதா கோவிந்தம்?

ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் படத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். இவர் விஜய் 63-ல் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இல்லை என்று உறுதியானது. இப்பொழுது கார்த்திக் அடுத்து 24 பட இயக்குநர் உடன் கமிட் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் உண்மையாக இருக்க வேண்டும் என்பதே ராஷ்மிகா ரசிகர்களின் கோரிக்கை. ரசிகர்களின் கோரிக்கை ஏற்கபடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சினிமா விளையாட்டா போச்சா ?

தமிழ் சினிமாவில் சிலருக்கு திரைப்படம் எடுப்பது விளையாட்டாக போய் விட்டது. பலர் விளையாட்டையே மையமாக வைத்து திரைப்படம் எடுகின்றனர். எந்தவிதமான விளையாட்டு சம்மந்தமான திரைப்படமாக  இருந்தாலும் மக்கள் அதை ரசித்து பார்கின்றனர். பொதுவாக மக்களுக்கு விளையாட்டின் மீது அதித ஆர்வம் உடையவர்கள். சிறு வயதில் நாம் அணைவரும் எதாவது விளையாடி இருப்போம் அதில் வெற்றி அடைய முயற்சித்து இருப்போம். நாம் சிறு வயதில் விளையாடியது கூட ஓர் அளவுக்கு நம்பகத் தன்மையுடன் விளையாடி மகிழ்த்து இருப்போம், ஆனால் […]

Michael Jackson tribute show in India

After its resounding success across the world, Michael Firestone’s I AM KING – The Michael Jackson Experience makes its way to India to offer audiences, a slice of MJ’s magic. The show will be held across seven shows at Mumbai’s National Centre for the Performing Arts (NCPA) and Bengaluru’s St. John’s Auditorium from March 13 […]
Page 12 of 214« First...«1011121314 » 203040...Last »
Inandoutcinema Scrolling cinema news