Author: Inanout Cinema

ஸ்ரீ ரெட்டிக்கு அடிச்சான்பார் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்

ஸ்ரீ ரெட்டி தெலுங்கு சினிமாவில் உல்ள நடிகர், டெக்னிஷியன்கள் மீது பாலியல் புகார் கூறி பிரபலமானவர். அவர் லிஸ்டில் தமிழ் சினிமா பிரபலங்களும் உள்ளனர். இப்பொழுது தன் வாழ்க்கையை படமாக்க போவதாக அறிக்கை விடுத்தார். அதற்கு முக்கிய கேரக்டர் கொரட்லா சிவா என்றார். பின் அவர் திரிஷா ராணா சேர்ந்து இருந்த போட்டோவை போட்டு தம்பி எனக்கு, அண்ணை திரிஷாவிற்கு என்று பதிவிட்டு இருந்தார். இவர் இப்படியே விட்டால் சரியாக இருக்காது என்று எண்ணி இப்பொழுது அவரை […]

நான் டெல்லிக்கு போறேன் – சின்மயி

சின்மயி, வைரமுத்து விவகாரம் நாம் அறிந்த ஒன்று. அது இன்னும் முடிந்த பாடில்லை. சின்மயியின் தொடர் புகார்களால் அவர் மீது தமிழ் சினிமா சங்கங்கள் நடவடிக்கை எடுத்தது. டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார் சின்மயி. இதனால் பாதிக்கப்பட்ட சின்மயி தேசிய மகளிர் சங்கத்தில் தனது புகாரினை அளித்துள்ளதாகவும், அங்கு கண்டிப்பாக தனக்கு நீதி கிடைக்கும் எனவும் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

ஆர்யாவிற்கு மாப்பிள்ளை தோழன் ரெடி – மகிழ்ச்சி

ஆர்யா நீண்ட நாட்களாக திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசையில் இருந்தவர். ஆனால் அவருக்கு சரியான பெண் அமையவில்லை. கலர்ஸ் சேனல் கூட முயற்சித்து தோற்றது. இந்நிலையில் ஆர்யா, சாயிஷாவை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின. பின் அதை உண்மை என்று போட்டு உடைத்தனர் இருவரும். இவர்களின் திருமணம் வரும் மார்ச் 10 அன்று ஹைதராபாத்தில் நடக்க இருப்பதாக தகவல்கள் வந்தன. அதை உறுதி செய்யும் வகையில் தனது பத்திரிக்கையை தனது நெருங்கிய நண்பரான விஷாலுக்கு வைத்துள்ளார் ஆர்யா. […]

தல மங்காத்தா-2 ரெடி – வெங்கட் பிரபு

தல அஜித்குமார் நடித்து வெற்றிகரமாக 50-வது நாளை கடந்துவிட்டது விஸ்வாசம். அடுத்து தல பிங்க் ரீமேக்கில் நடித்து கொண்டிருக்கிறார். இதற்கு இடையில் வெங்கட் பிரபு மங்காத்தா-2 ரெடி என்று கூறியிருந்தார் அது தல ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. அதை உறுதி படுத்தும் வகையில் வெங்கட் பிரபு அஜித்தை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். அதற்கு ஆதாரமாக இருவரும் எடுத்து கொண்ட புகைபடத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டு உறுதி செய்துள்ளார். தல ரசிகர்களுக்கு கூடிய சீக்கிரம் ஒரு […]

பன்னிக்குட்டினா பேர் வச்சுருக்காங்யா?

யோகிபாபு தமிழில் இப்பொழுது கால்ஷீட் பெற முடியாத அளவிற்கு வளர்ந்துள்ளார். கோலமாவு கோகிலாவிற்கு அப்பறம் கதாநாயகனாக அவர் கைகளில் நான்கு படங்கள். அதில் ஒன்று நாயுடன் கூர்கா என்ற தலைப்பில் எடுக்கப்பட்டு வருகிறது. இப்பொழுது பன்றியுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு பன்னிக்குட்டி என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் கருணாகரனும் யோகிபாபுவுடன் இணைந்து நடிக்கிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குநர் அனுசரன் முருகையா.

Dark Phoenix: Trailer 2

20th century Fox has come out with a new trailer for the upcoming X-men movie Dark Phoenix. Writer and Producer Simon Kinberg makes his directorial debut with this film. The film sees Sophie Turner filling the role of Jean Gray/Dark Phoenix, Michael Fassbender returns as Magneto alongside Storm (Alexandra Shipp), Red Lotus (Andrew Stehlin), Beast (Nicholas Hoult), […]

தடம் – தடயம் தேடி அலைய விடும் கொலைகாரன்

தடம் – identical twins அதில் ஒருவர் செய்யும் கொலை. இருவரும் மாட்டிக் கொள்வது. கொலையை இருவரும் மறுப்பது. யார் கொலைகாரன் எதற்காக கொன்றான் என்பதை கண்டுபிடிக்க போலீஸ் திணறுவது. உண்மையான கொலைகாரனுக்கு தண்டனை கிடைத்ததா இல்லையா என்பது திரைக்கதை. தடையற தாக்க படத்தை அடுத்து மகிழ்திருமேனி மற்றும் அருண் விஜய் இணையும் படம். திரைக்கதையில் ஒரு தெளிவு. அடுத்தது என்ன நடக்கும், கொலைகாரன் யார் என்று படம் பார்க்கும் நம்மை சீட்டின் முன் இருக்கைக்கு வரவழைக்கிறார்கள். […]

தாடி பாலாஜி, மனைவி நித்யாவின் பிரிவிற்கு காரணம் இதுதான்

விஜய் டிவியில் நடுவராக பல நிகழ்ச்சிகளில் வந்தவர் பாலாஜி. இவரது மனைவி நித்யா. பாலாஜி குடித்துவிட்டு தன்னை துன்புறுத்துவதாக கூறி விவாகரத்து கேட்டிருந்தார் நித்யா. ஆனால் இருவரும் பிக்பாஸ் வீட்டில் ஒன்றாக இருந்தனர். பின்னர் இருவருக்குள்ளும் சண்டை முடிந்துவிட்டதாக அனைவரும் நம்பினார்கள். ஆனால் அது மீண்டும் பூதாகரமாக வந்து நிற்கிறது. அதற்கு காரணம் பாலாஜி வெளியிட்ட தகவல்தான். தனது மனைவி நித்யாவிற்கும், அவரது நண்பர் மனோஜ் என்பவருக்கும் கள்ள தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார். அதனால்தான் மனைவி என்மீது […]

Damini Chopra sets Instagram on fire with bikini-clad stills

Damini Chopra, who will soon be making her debut in film with the Prabhas and Shraddha Kapoor starrer “Saaho”, has been setting the internet on fire with her sultry bikini images. The theatre artist, classical dancer and famous model will be seen essaying the role of a stylish cop in the Sujeeth Reddy directorial. Damini […]
Inandoutcinema Scrolling cinema news