Author: Inanout Cinema

படப்பிடிப்பில் காயமடைந்த நடிகை அமலா பால் – புகைப்படம் உள்ளே

சிந்து சமவெளி திரைப்படம் வாயிலாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்தான் நடிகை அமலா பால் ஆகும். இந்த படம் அவருக்கு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் வெளிவந்த திரைப்படங்கள், அவரை முன்னணி நடிகையாக உயர்த்தியது. இன்னிலையில் அறிமுக இயக்குநர் வினோத் இயக்கத்தில், அதோ அந்த பறவை போல என்னும் படத்தில் அமலா பால் நடித்துவருகிறார். ஹீரோயினை மையப்படுத்திய இப்படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் நிறையவே […]

நடிகை ஸ்வாதிக்கு விரைவில் டும்.. டும்.. டும்.. – பைலட்டை மணக்கிறார் #SwathiWedding

சென்னை: தெலுங்கில் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் நடிகை சுவாதி. சுப்ரமணியபுரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானா. அதன்பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என்று 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். இந்த நிலையில் சுவாத்திக்கு தற்போது 31 வயதாகிறது. எனவே அவருக்கு விரைவில் திருமணம் செய்துவைக்க அவர்கள் வீட்டில் முடிவு செய்து வரன் தேடி வந்தனர். இதையடுத்து சர்வதேச விமான நிறுவனத்தில் பணியாற்றும் கொச்சியை சேர்ந்த விகாஸ் என்பவரை சுவாத்திக்கு மணமுடிக்க முடிவு செய்துள்ளனர். இருவிட்டாரும் […]

இணையத்தில் வெளியான மாநாடு படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் – விவரம் உள்ளே

இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் புதிய படமான, செக்க சிவத்த வானம் படத்தில் விஜய் சேதுபதி உட்பட முன்னணி திரை பிரபலங்கள் பலருடன் நடிகர் சிம்பு நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார். இயக்குனர் வெங்கட் பிரபு எஸ்டிஆர் இணையும் படத்தின் தலைப்பு மாநாடு என வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளால் எஸ்டிஆர் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கும் இந்த சமயத்தில், இந்த படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என சமூக வலைதளத்தில் […]

அரசியல் லாபத்திற்க்காக இரட்டை வேடம் போடும் ரஜினி – விவரம் உள்ளே

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதி கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் காவேரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி மாலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி அகால மரணமடைந்தார். அதை தொடர்ந்து அவரின் உடல் முழு அரசு மரியாதையுடன், மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் […]

இணையத்தில் வைரலான செக்க சிவந்த வானம் படத்தின் புகைப்படம் – புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வளம் வருபவர்தான் இயக்குனர் மணிரத்னம் ஆகும். தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அருண்விஜய், ஜோதிகா, அரவிந்த்சாமி, ஐஷ்வர்யா ராஜேஷ் என திரை பட்டாளங்கள் இணைந்து நடிக்கும் படம் தான் செக்க சிவத்த வானம் [ CCV ] . படக்குழு இந்த படத்தின் படபிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டது. இந்த படத்திற்கு இசைப்புயல் A.R. ரஹ்மான் இசையமைக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வந்த ‘செக்க […]

சர்ச்சையில் சிக்கிய பியார் ப்ரேமா காதல் திரைப்படம் – விவரம் உள்ளே

ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம்தான் பியார் ப்ரேமா காதல் ஆகும். இந்த படம் காதல் மாற்றல் நகைச்சுவை கலந்த திரைப்படம் ஆகும். இந்த படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் தயாரிப்பாளரும் யுவன் சங்கர் ராஜா எனபது கூடுதல் சிறப்பம்சமாகும். இப்படத்தில் வொய்எஸ்ஆர் பிலிம்ஸ் மற்றும் கே புரொடக்சன்ஸ் ஆகியவற்றின் சார்பில் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் எஸ்.என் […]
Inandoutcinema Scrolling cinema news