Inandoutcinema - Tamil cinema news

Author: Inanout Cinema

80 வருடம் தக்கவைத்த சாதனையை நூலிழையில் தவறவிட்ட ஜெர்மனி. விவரம் உள்ளே

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ஜெர்மனி அணி, ஆசிய கண்டத்தை சேர்ந்த தென்கொரியாவை எதிர்கொண்டது. இதில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும் என்ற நெருக்கடியுடன் ஜெர்மனி அணி களம் கண்டது. இந்த போட்டி தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக ஜெர்மனி கருதப்பட்டது. ஆனால் தென்கொரியா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஜெர்மனி அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தென்கொரியா அணியின் கோல்கீப்பர் […]

இணையத்தில் வைரலாக துல்கர் சல்மான் படத்தின் முன்னோட்ட காணொளி. காணொளி உள்ளே

அகர்ஷ் குரானா இயக்கத்தில் துல்கர் சல்மான், இர்பான் கான், மிதிலா பலாக்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம்தான் கார்வான். சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை கிடைத்தது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ட்ரைலர் வெளியானது முதல் இணையத்தில் வைரலாக பரவ தொடங்கியது. கார்வன் திரைப்படத்தின் முன்னோட்ட காணொளியை தற்போது வரை 11 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்த காணொளியை […]

நான் இவருடைய மிகப்பெரிய ரசிகன் – இமைக்கா நொடிகள் இயக்குனர் அஜய் ஞானமுத்து

டிமாண்டி காலனி படத்திற்கு பிறகு இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யாப், ராஷி கண்ணா ஆகியோர் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் ஆக்‌ஷன் திரில்லர் படம்தான் இமைக்கா நொடிகள் ஆகும். கேமியோ ஃபிலிம்ஸ் சிஜே ஜெயகுமார் தயாரிப்பில் வெளிவவிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் இன்று வெகு விமர்சையாக […]

ஜிவி பிரகாஷ் வெளியிட்ட பிரபல நடிகர் படத்தின் பாடல் காணொளி. காணொளி உள்ளே

பிரபு தேவா நடிப்பில் எ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாக்கிக்கொண்டிருக்கும் திரைப்படம்தான் லட்சுமி. நடனத்தை மைய்யமாக வைத்து உருவாகும் இப்படத்தில் தித்ய பாண்டே, ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் டீசெர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மொறக்க பாடலின் காணொளி இணையத்தில் வெளியிடப்பட்டு வைரலாக பரவி வ வருகிறது. இந்த காணொளியை நடிகர் மற்றும் இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த காணொளி மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

400 கோடி பொருட்செலவில் உருவாகும் சங்கமித்ரா படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் நடிகை திஷா பதானி, ஜெயம்’ ரவி மற்றும் ஆர்யா ஆகியோர் நடிப்பில் உருவவிருக்கும் பிரம்மாண்ட திரைப்படம்தான் சங்கமித்ரா. இந்த படத்தின் கதை 8ம் நூற்றாண்டில் நடப்பது போல் அமைக்கப்பட்டது. படத்தை மிகபிரமாண்டமாக ரூ.400 கோடி செலவில் ஸ்ரீதேணாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. மார்ச் மாதத்தில் படப்பிடிப்புகள் தொடங்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், இதன் படப்பிடிப்புகள் தொடங்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், சங்கமித்ரா படத்தின் ஷூட்டிங்கை வரும் ஆகஸ்டில் […]

கடல் சீற்றத்தால் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவுங்கள் – நடிகர் விஷால் வேண்டுகோள்

 சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் கடல் சீற்றத்தால் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு தேவையான நடவடிக்கை எடுக்க அரசுக்கு நடிகர் விஷால் வேண்டுகோள் விடுத்துளார். இதுதொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த சில நாட்களாகவே பகலில் அமைதியாக இருக்கும் கடல் இரவு நேரங்களில் சீற்றம் ஏற்படுகிறது என்று சென்னை கடலோர மக்கள் அச்சம் தெரிவித்து வந்தனர். தற்போது கடல் சீற்றத்தால் சீனிவாசபுரத்தில் உள்ள 150க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு அடைந்திருப்பது வேதனை தருகிறது. இது […]
Inandoutcinema Scrolling cinema news