September 18, 2018
Inandoutcinema - Tamil cinema news

அட்லீயின் அடுத்த படத்தில் விஜய் அஜித் இணைகிறார்களா ? விவரம் உள்ளே

தேறி, மெர்சல், என நடிகர் விஜயை வைத்து மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தவர் இயக்குனர் அட்லீ ஆகும். அட்லீ தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் நட்சத்திரமாக வளம் வருகிறார். இவர் எடுக்கும் படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்புகிறது. அந்த வகையில் இவர் அடுத்து யாருடன் கூட்டணி அமைப்பார் என்று பலரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சரவெடி அப்டேட் ஒன்றை அட்லீ வெளியிட்டுள்ளார். இயக்குனர் அட்லீ, திருப்பதி சென்றுள்ளார். அப்போது அவர் பத்திரிக்கையாளர்களிடம் தமிழில் ஒரு படம் பண்ணுவேன், பிறகு தெலுங்கில் பண்ணுவேன் என தெரிவித்துள்ளார். அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் அஜித் விஜயை வைத்து படம் இயக்குவீர்களா என கேட்டதற்கு, துளியும் யோசிக்காமல் கண்டிப்பாக செய்வேன் என தெரிவித்துள்ளார். இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவி வருகின்றது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news