September 18, 2018
Inandoutcinema - Tamil cinema news

அதர்வா ஹன்சிகா நடிக்கும் புது படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியீடு வெளியீடு

டார்லிங் மற்றும் எனக்கு இன்னொரு பெரு இருக்கு ஆகிய படங்களை இயக்கிய சாம் அன்டன், அடுத்ததாக அதர்வா மற்றும் ஹன்சிகாவை வைத்து 100 என்ற படத்தை இயக்கவிருக்கிறார். மேலும் இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்ட்டரை சில மணித்துளிகள் முன்னதாக இணையத்தில் வெளியிட்டிருக்கிறார் இயக்குனர் எ.ஆர்.முருகதாஸ். அந்த புகைப்படத்தில் நடிகர் அதர்வா காவலர் உடையில் மிரட்டலாக இருக்கிறார். அந்த புகைப்படம் இதோ…….

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news