தெலுங்கு அசுரன் : மஞ்சு பாத்திரத்தில் ப்ரியாமணி?

வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் – மஞ்சு வாரியர் ஜோடியாக நடித்த அசுரன் படம், தெலுங்கில் மொழிமாற்றம் ஆகிறது. ஸ்ரீகாந்த் அட்டலா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், தனுஷ் நடித்த கதாபாத்திரத்தில், வெங்கடேஷ் நடிக்கிறார். மஞ்சு வாரியர் பாத்திரத்திற்கு, அனுஷ்கா, ஸ்ரேயா என, பலரின் பெயர்கள் அடிபட்டன. இந்நிலையில், ப்ரியாமணி நடிக்க உள்ளதாக தகவல் உலவுகிறது. இது குறித்து, ப்ரியாமணியிடம் கேட்டபோது, ”பேச்சு நடக்கிறது,” என, சுருக்கமாக தெரிவித்தார்

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news