தலைவர் 167 படத்துக்கான சிறப்பு பூஜை !? பழநியில் மாஸ் காட்டிய இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 167 ஆவது படத்திற்காக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பழனி முருகன் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது 167ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில், வரும் ஏப்ரல் 10ம் தேதி தொடங்க இருக்கிறது.

Image result for ajinikanth: தலைவர்167 படத்திற்காக பழனியில் பூஜை போட்ட ஏ.ஆர்.முருகதாஸ்!

இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிவருகிறது. ஆனால் இது அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல. இதற்கு முன்னதாக ரஜினியுடன் இணைந்து நயன்தாரா சந்திரமுகி, சிவாஜி மற்றும் குசேலன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதில் சந்திரமுகி சூப்பர் ஹிட் படங்களில் ஓன்று.

தலைவர் 167 படத்துக்கான ப்ரீ புரோடக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பிற்கு முன்னதாக, பழனி முருகன் கோயிலில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் சிறப்பு பூஜை ஒன்றை நடத்தியுள்ளார்

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news