அனுஷ்கா ஒப்புகொண்ட புதிய படத்தில் மூன்று ஹிரோயின்

அனுஷ்கா பாகுபலிக்கு பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. அவர் நடித்து பல மாதங்களுக்கு மேல் ஆகின்றது. காரணம் அவர் உடல் எடை குறைக்கும் கவனத்தில் இருந்தார்.

இன்னிலையில் அனுஷ்கா இப்பொழுது ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் செய்யபட்டுள்ளார். அந்த படத்தை ஹேமந்த் மதுக்கர் இயக்குகிறார். படம் முழுவதும் வெளிநாடுகளில் ஷூட் செய்யபட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தில் மாதவன் ஹீரோவாக நடிக்கிறார். உடன் அஞ்சலி மற்றும் அர்ஜூன் ரெட்டி புகழ் ஷாலினி பாண்டேவும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news