குழந்தைக்கு தாயாக நடிக்கும் அனுபமா – காரணம் இதுதான்

விஷ்ணு விஷால் நடித்து பெரிய வெர்றி பெற்ற படம் ராட்சசன். இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த படத்தில் நாயகனாக பெல்லம் கொண்டா ஸ்ரீநிவாஸ் நடிக்கிறார்.

இந்த படத்திற்கு அமலபால் நடித்த கதாபாத்திரத்தில் நாயகியாக பிரேமம் புகழ் அனுபமா பரமேஸ்வரன் நடிக்க இருக்கிறார். இவர் கொடி ப்டத்தில் தனுஷுடன் நடித்தவர். அனுபமா ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பது இதுவே முதல்முறை. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

நல்ல வேடங்களை எடுத்து நடிப்பதே தன் நோக்கம் என சொல்லும் அனுபமா, இதையும் தன் ரசிகர்கள் ஏற்றுகொள்வார்கள் என சொன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை ரமேஷ் வர்மா இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை 75 நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news