எனக்கு கல்யாண வயசுதான் வந்துருச்சுடா – எமி ஜாக்சன்

emy hot stills

எமி ஜாக்ஸன். 2.0 படத்தில் ரஜினிகாந்த் உடன் நடித்தவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஒரு ரவுண்ட் அடித்தவர். இவருக்கு காதலன் இருக்கிறார் என்பது நமக்கு தெரிந்த ஒன்று. அவர்கள் இருவருக்கும் நிச்சயம் ஜனவரி 1 ஆம் தேதி நடைபெற்றது.

இப்பொழுது அவர்கள் திருமணம் வரும் 2020 ஆம் வருடம் நடக்க போவதாக அறிவித்திருக்கின்றனர். இவர்கள் திருமணம் கிரீஸ் நாட்டில் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் சின்ன பொண்ணாக இருக்கும் எமி ஜாக்சனுக்கு அதற்குள் கல்யாண வயசு வந்துவிட்டதா என ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news