கேசரி திரைப்படம் !? சோகத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷ்ய குமார்..

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷ்ய குமார் நடித்து வெளியாகி இருக்கும் திடரைப்படம் ‘கேசரி’.

அக்ஷ்ய குமார் மற்றும் பரினீத்தி சோப்ரா இணைந்து நடிக்கும் படம் ‘கேசரி’.பிரபல இயக்குனர் அனுராக் சிங்க் இயக்கத்தில், ஹீரோ யாஷ் ஜோகர்,மற்றும் அருணா பாடிய ,தயாரிப்பில் இப்படம் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்னர் தமிழ் ‘ராக்கர்ஸ்’ அவர்களின் இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது. தமிழ் ராக்கர்ஸ்யின் மீது ‘சேகரி’ படக்குழு வழக்கு தொடந்து உள்ளது .இருப்பினும் இதனால் ஏற்பட்ட நஷ்டத்தினால் பிரபல நடிகர் அக்ஷ்ய குமார் மிகுந்த சோகத்தில் உள்ளார்.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news