ஆள் பாதி ஆடை பாதி என்பது சரிதான் போல..

அகன்ஷா பூரி அலெக்ஸ் பாண்டியன் படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் அதில் சந்தானத்தின் தங்கையாக வருவார். அதன் பிறகு அவர் பெரிய திரையை விட்டுவிட்டு சின்னதிரைக்கு மாறியுள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் விநாயகர் சீரியலில் பார்வதியாக நடித்து கொண்டிருக்கிறார். அவரை பார்வதியாக டிவியில் பார்க்கும் சில பெண்கள் அவரை கையெடுத்து கும்பிடவும் செய்கிறார்கள். ஆனால் நிஜத்தில் அவர் வெளியிடும் புகை படங்களை பார்த்தால் அவ்வளவுதான், சில சங்கங்கள் கொடி பிடித்தால் கூட ஆச்சர்யபடுவதற்கு இல்லை.

ஒருவரை கண்டவுடன் மரியாதை வருவதற்கு ஆளை பார்த்தால் பாதி, ஆடையை பார்த்தால் பாதி என்று சொல்வது பழமொழி. ஆனால் இவரை பார்வதியாக பார்ப்பது மரியாதையாகவும். பாதி உடையில் பார்ப்பது அசிங்கமாகவும் இருப்பதாக சில சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news