அஜித் கட்-அவுட் சரிந்து விழுந்து ரசிகர்கள் படுயாகம்!

முன்னனி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் போது அவரிகள் ரசிகர்கள் தியேட்டர்களில் வாழ்த்து பேனர்கள், கட் அவுட்டுகள் அமைப்பது வழக்கம்.

இந்நிலையில், அஜித்தின் விஸ்வாசம் படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 20 அடி உயரம் கொண்ட அஜித் கட்அவுட்டில் ரசிகர்கள் ஏறி பால் அபிஷேகம் செய்ய முயன்றனர்.

Embedded video

அப்போது, அஜித் கட்அவுட் பாரம் தாங்காலம் திடிரென சரிந்து கிழே விழுந்தது. இதில், அதன் மீது இருந்த 5க்கும் மேற்பட்டோருக்கு முகம், தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

உடனே கூடி இருந்தவர்கள் அவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கான அனுமதித்தனர். உற்சாக மிகுதியால் அஜித் ரசிகர்ளின் இந்த விபரீத செயல் அப்பகுடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news