ஐரா – இரட்டை வேடத்தில் நயந்தாரா

நயந்தாரா நடிப்பில் உருவாகிவரும் படம் ஐரா. KJR பிலிம்ஸ் சார்ப்பில் இயக்குநர் சர்ஜூன் இயக்குகிறார். சர்ஜூன் எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்தின் இயக்குநர்.

ஐரா படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டீசரை பார்க்கும் பொழுது கிராமத்து பெண்ணாகவும், நகரத்து பெண்ணாகவும் இரண்டு தோற்றங்களில் நயந்தார இருக்கிறார். கண்டிப்பாக இது இரட்டை வேடம் தான் என்பது போல் தெரிகிறது.

படத்தின் டீசரின் காட்சிகள் ஒவ்வொன்றும் மிரட்டும் தொனியில் இருக்கிறது. இந்த படத்தின் ரிலீசை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news