Inandoutcinema - Tamil cinema news

மீண்டும் ட்ராபிக் போலீசிடம் மாட்டி சர்ச்சையில் சிக்கிய நடிகர் ஜெய். விவரம் உள்ளே

நடிகர் ஜெய் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஆகும். அவர் நடிப்பில் ஜருகண்டி மற்றும் பார்ட்டி ஆகிய படங்கள் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. இவர் சமீபகாலமாக அதிக படியான சர்ச்சைகளிலும் மற்றும் விமர்சனத்திலும் சிக்கிடுகிறார். சில மாதங்களுக்கு முன்னதாக குடிபோதையில் மகிழுந்து ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தி சர்ச்சர்களில் சிக்கினார். அதற்க்கு அவர் மீது பலரும் பெரும் விமர்சனம் செய்தனர். சமீபத்தில் காவல் துறையிடம் சிக்கியது போல் தற்பொழுதும் ஜெய் மறுபடியும் மாட்டிகொண்டார். தற்போது இவர் தனது காரின் சைலன்ஸ்ரை அதிகமான சத்தத்துடன் ரேஸ் கார் போல் மாற்றி அமைத்து ஓட்டிக்கொண்டு வரும் பொழுது போலிஸ்ஸாரிடம் சிக்கிகொண்டார். போலிஸ்ஸார் முதல் முறை என்பதால் தவறை சுட்டி காண்பித்து எச்சரித்து சைலன்ஸ்ரை மாற்றும்படி கேட்டுகொண்டார். மேலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக யாரும் இப்படி சைலன்ஸ்ர் மாற்றக்கூடாது. இது சட்டப்படி குற்றம் என நடிகர் ஜெய்யை கூற சொல்லி கேட்டுக்கொண்டுள்ளார்கள். அதன்படி நடிகர் ஜெய் கூறியுள்ள காணொளி இணையத்தில் வைரலாக வருகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news