அதிமுக வேட்பாளர்கள் மாற்றம் !? கொந்தளிக்கும் அதிமுக வேட்பாளர்கள்

தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

நாடாளுமற்ற தேர்தலுக்காக அ.தி.மு.க தனது வேட்பாளர்கள் பெயர் பட்டியலை சில நாட்களுக்கு முன்னபு அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஏப்ரல் மாதம் 18ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டப்பேரவை தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக முருகன் அறிவிக்கப்பட்டு இருந்தார்.

இந்தநிலையில் தற்போது வெளிட்ட அறிக்கையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்கு பதிலாக தேனி-அல்லி நகர புரட்சி தலைவி அம்மா பேரவை துணைச் செயலாளர் மயில்வேல் நிறுத்தப்படுகிறார் என கூறப்பட்டுள்ளது.இதனால் கட்சி ஒருதலையாக செயல்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news