அதிதீ மேனனை இப்படித்தான் கல்யாணம் செய்தேன் – வீடியோ ஆதாரம்

அதிதீ மேனன் தனக்கும் அபி சரவணனுக்கும் திருமணம் ஆகவில்லை என்றும், அவர் என்னை மிரட்டுகிறார் என்றும், போலி சர்டிபிகேட் தயாரித்து காண்பிக்கிறார் என்றும் போலீஸில் கம்ப்ளைண்ட் தெரிவித்திருந்தார்.

பின்னர் அபி சரவணன் அதிதீ சொல்வது உண்மையில்லை என்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறினார். பின்னர் அதிதீக்கு நிறைய பேருடன் கள்ள தொடர்பு இருப்பதாகவும் கூறிய அவர், இருவரும் திருமணம் செய்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அது பார்ப்பதற்கு படத்தில் நடப்பது போல் இருக்கிறது. இது உண்மையா என்பது தெரியவில்லை.

பிரபல நடிகையை ரூமுக்குள் வைத்து திருமணம் செய்த நடிகர் அபி சரவணன்!

Posted by வாங்க சிரிக்கலாம் on Wednesday, February 20, 2019
Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news