Inandoutcinema - Tamil cinema news

புதிய கெட்டப்பில் திரிஷா – வைரலாகும் புகைப்படம்

சென்னை: “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் “96”. விஜய்சேதுபதி – திரிஷா நடிப்பில் உருவாகியுள்ளது. வரும் ஆகஸ் 31ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.

“96” படத்தை தொடர்ந்து திரிஷா கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் கமிட்டாகி உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்தது.

இந்த நிலையில், நடிகை திரிஷா தனது தலைமுடியை பாதியாக வெட்டி புதிய கெட்டப்புக்கு மாறியுள்ளார். இந்த புகைப்படத்தை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். திரிஷாவின் இந்த புதிய ஸ்டைல் ரஜினியுடன் நடிக்கும் படத்துக்கானது என்று கூறப்படுகிறது. மேலும், அவருக்கும் ரசிகர்களின் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறன.

இந்த படத்தில் நடிகை சிம்ரன், பாலிவுட் நடிகர் நவாசுத்தின் சித்திக், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news