September 26, 2018
Inandoutcinema - Tamil cinema news

தல அஜித் படத்துலயே எங்களால செய்ய முடியல அஜய்,னு நயன்தாரா சொன்னாங்க – அஜய் ஞானமுத்து

டிமாண்டி காலனி என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய, இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கேமியோ ஃபிலிம்ஸ் சிஜே ஜெயகுமார் தயாரிப்பில், அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யாப், ராஷி கண்ணா ஆகியோர் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் எமோஷனல் ஆக்‌ஷன் திரில்லர் படம்தான் இமைக்கா நொடிகள் ஆகும்.

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள்ளது. இன்னிலையில் இந்த படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து நடிகை நயன்தாராவை பற்றிய ருசிகர தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது : முதல் நாள் படப்பிடிப்பு முடிந்தவுடன் நயன் மேம் என்ன பாராட்டினாங்க. ஒரு நாள் படப்பிடிப்பில் இருக்கும் பொது இரவு கடும் குளிரென பார்க்காமல் எனக்காக 5 மணி நேரம் ரோட்ல வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. வேற எந்த ஹீரோயின் பண்ணுவாங்களானு தெரியாது ஆனா நயன் மேம் பண்ணாங்க.

அவங்க கேரியர்ல இந்த சீன் சிறந்த நடிப்பா இருக்கும். ஒரு கட்டத்துல ரசிகர்கள் சூழ்ந்ததால் எங்களால படப்பிடிப்ப நடத்த முடியல. அப்போ ஆரம்பம் படம் ஷூட்டிங்கு இங்கதான் வந்தேன். அபூ எங்களால சூட் பண்ண முடியல. அதனால பேக்கப் பண்ணிடலாம்னு நயன் மேம் சொன்னங்க. ஆனா அவங்ககிட்ட பேசி அதே இடத்துல அவங்கள வச்சு சூட் எடுத்தாச்சு என இயக்குனர் அஜய் ஞானமுத்து கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news