September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

விஷால் காதலிக்கும் பெண் யார் தெரியுமா ? அவரே கூறிய அதிரடி பதில்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரான நடிகர் விஷால் தற்போது தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் என பிசியாக இருக்கிறார். அவரின் முயற்சிக்கு நல்ல வரவேற்புகள் கிடைத்து வருகிறது. நடிகை வரலட்சுமியுடன் காதலில் அவர் இருப்பதாக செய்திகள் நிறைய வெளியானது. பின் அது அப்படியே ஆஃப் ஆகிப்போனது. அவரும் தேர்தல், படங்கள் என பிசியாகிவிட்டார். அண்மையில் வரலட்சுமி நடித்த சந்திரமௌலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு நான் வரலட்சுமிக்காக வந்தேன் என கூறினார். ஆனால் அவர் நடிகர் சங்கத்தில் பதவியேற்ற போதே என் திருமணம் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பின் அங்கு தான் நடக்கும் கூறியிருந்தார். அண்மையில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் நான் நிச்சயம் ஒரு தமிழ் பெண்ணை தான் திருமணம் செய்வேன். யார் அவர் என இப்போதைக்கு சொல்ல மாட்டேன். 2019 ஜனவரியில் அவர் யார் என அறிவிப்பேன் என கூறியுள்ளார். அது நடிகர் சரத்த்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுஷ்மி தான் என நெருங்கிய திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news