விஜயை காண வந்த ரசிகர்களை அடித்து விரட்டிய போலீசார்..!

சென்னையில் இரவில் நடிகர் விஜயைப் பார்க்க திரண்ட ரசிகர்களை போலீசார் விரட்டியடித்தனர்.

விஜய் நடித்து அட்லி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “மெர்சல்” இந்த படத்தை தொடந்து இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் மீண்டும் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு காசிமேடு அருகே கடற்கரையில் நடைபெற்றது.

எந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார் .இந்த படத்தின் சில காட்சிகள் சென்னை படமாக்க படுகிறது .இதை காணச்சென்ற ரசிகர்களை போலீஸ் லத்தியை கெண்டு அடித்து விரட்டினார்கள். எந்த செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் .

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news