கனடாவில் குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் விஜய் – என்ன ஒரு அழகு!

சென்னை: குடும்பத்துடன் கனடா சென்றுள்ள நடிகர் விஜய் அங்கு ஒரு குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் விடியோ இணையத்திளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்ப்பதற்கு அவ்வலவு அழகாக உள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள “சர்கார்” படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக படபிடிப்பில் பிசியாக இருந்த விஜய் தற்போது ஓய்வெடுப்பதற்காக குடும்பத்துடன் கனடா நாட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், அங்கு நடிகர் விஜய் ஒரு குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் விடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில் விஜய் அந்த குழந்தையை தன் மடியில் வைத்துகொண்டு “டீ டீ டீ டிஷ்…” என்று தலையுடன் முட்டி விளையாடுகிறார். பதிலுக்கு அந்த குழந்தையும் “ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்” என்று வார்த்தைகள் இல்லாத சொற்களால் அழகாக பேசுகிறது. இதை பார்ப்பவர்களின் அப்பைடியே அனைத்தையும் மறந்து மணம் அப்படியே ஐஸ் கட்டியாக உருகி விடுகிறது.

சிறு குழந்தைகளுடன் விளையாடும் போது நமது பிரச்னைகள், கஷ்டங்கள் அனைத்தையும் மறந்து நாமும் குழந்தையாகவே மாறிவிடுவோம். இது மனித இயல்பு. ‘குழந்தையின் உருவத்தில் கடவுலை காணலாம்’, ‘குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று’ என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னாங்க.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news