September 24, 2018
Inandoutcinema - Tamil cinema news

விஸ்வாசம் படப்பிடிப்பிற்கு விரைந்த நடிகை நயன்தாரா. புகைப்படம் உள்ளே

விவேகம் படத்திற்கு அடுத்து தல அஜித் நடிக்கும் திரைப்படம் விசுவாசம். இந்த படத்தை சிவா இயக்க, சத்யஜோதி நிறுவனம் விஸ்வாசம் படத்தை தயாரிக்கிறது. வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் 4 வது முறையாக இயக்குனர் சிவாவுடன் கூட்டணி வைத்துள்ளார் தல அஜீத். இந்த படத்தில் தல அஜீத்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டாரான நயந்தாரா நடிக்க இருக்கிறார். பில்லா, ஏகன், ஆரம்பம் படங்களை தொடர்ந்து இவரும் தல அஜீத்துடன் 4 வது முறையாக இணைந்துள்ளார். இந்நிலையில் விஸ்வாசம் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக தல அஜித் ஐதராபாத் புறப்பட்டுள்ளார். இதற்காக அவர் சென்னை விமான நிலையம்சென்றுள்ளார். அப்போது தல அஜித்தை ரசிகர்கள் படமெடுத்துள்ளனர். ரசிகர்களால் எடுக்க்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. தற்போது அதே போன்ற நிகழ்வு நடிகை நயன்தாராவுக்கும் நடந்துள்ளது. இவரையும் விமான நிலையத்தில் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அவை இதோஇதோ……

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news