September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

விழா மேடையில் சிம்புவை மாட்டிவிட்ட நடிகர் விஜய் சேதுபதி – விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பளர்களில் ஒருவராக வளம் வருபவர்தான் யுவன் ஷங்கர் ராஜா ஆகும். யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண், ரைஸா வில்சன் நடித்திருக்கும் படம் பியார் பிரேமா காதல் ஆகும். இளன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். இந்த விழாவில் முன்னணி திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். காதலை பற்றிய படம் என்பதால் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்களிடம் முதல் காதலை பற்றி கேள்வி கேட்டனர்.

இதில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி பேசும் போதும், இதே கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விஜய் சேதுபதியும் சில பதில்களை கூறி இருந்தார். அதன் பின்னர் அருகில் இருந்த மகாலக்ஷ்மி என்னிடம் ப்ரொபோஸ் பண்ணுங்க என கேட்டார்.

அதற்கு விஜய் சேதுபதி இந்த வம்பு தும்புக்கெல்லாம் அதோ இருக்கான் பாரு என் தலைவன் சிம்பு. அவர் தான் சரிப்பட்டு வருவார். சிம்பு கேளுங்க என நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news